விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்
தோற்றம்
தமிழ் பல்கலைக் கழகம், 1986 ஆம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியங்கள் மொத்தம் 19 ஆகும். ஏறத்தாழ ஒரு தொகுதி ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகம் மேலும், வாழ்வியற்களஞ்சியங்கள் பதினைந்தும் உருவாக்கி வெளியிட்டுள்ளது. அறிவியல் களஞ்சியக் கட்டுரைகள், தமிழ் விக்கிப்பீடிய கட்டுரை வடிவில் பெருமளவு ஒத்து வருகிறது. எனவே, அவற்றின் எழுத்தாவண உருவாக்கப் படுதல் மிகவும் நல்லது. பின்பு அவற்றை விக்கிப்பீடிய என்ற கட்டுரைப்பகுதிக்கும் மாற்றுதல் எளிதாகும். இதில் ஆர்வம் உள்ளவர், எளிதாக முடிக்கும் நுட்பங்கள் குறித்தும், தங்கள் எண்ணங்களை, இந்த கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
பின்புலங்கள்
[தொகு]- இத்தொகுதிகள் விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 என்பதால் ஏற்றப்பட்டன. தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் கிடைக்கும் கோப்புகள் அளவு பெரிது. அச்சூழ்நிலையில் w:இணைய ஆவணகம் தொழினுட்ப உதவியுடன் இந்நூல்கள் அளவுகள் 70% குறைக்கப்பட்டு செம்பதிப்பாக இங்கு ஏற்றப்பட்டுள்ளன.
- விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2 என்பதால், இறுதி மூன்று தொகுதிகளின் விடுபட்ட சில பக்கங்கள் கண்டறிந்து இணைக்கப்பட்டன.
- திட்டம் தொடங்குவதாக இங்கு ஆலமரத்தடியில் தொடக்க உரையாடல்கள் தொடங்கப்பட்டன. காண்க: விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14#கலைக்களஞ்சியம்
- சில தொகுதிகளில், இயற்கையெய்திய மூத்த பயனர் w:பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை பணியாற்றி உள்ளார். (அறிக.)
- தமிழ்நாடு அரசு இதற்குரிய பொதுகள உரிம() அரசாணையை 2016 ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளது.
அட்டவணைகள்
[தொகு]- அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf - 1032 பக்கங்கள்
நடப்பு
[தொகு]- மேலடி இடும் பணி நடக்கிறது. காண்க: முதற்பக்கம் விக்கிமூலம்:முதற் பக்கம்/ஒருநிமிடம்
திரைநிகழ்பட வழிகாட்டுதல்கள்
[தொகு]-
மேலடியிட கற்க,
2 நிமிடங்கள்.
பங்களிப்பாளர்
[தொகு]- --Info-farmer (பேச்சு) 05:28, 27 ஆகத்து 2025 (UTC) (ஒருங்கிணைப்பு, பட வழிகாட்டுதல் உருவாக்கம்)
- -- பொதுஉதவி (பேச்சு) 08:35, 27 ஆகத்து 2025 (UTC)
- --Saranya V R (பேச்சு) 07:18, 29 ஆகத்து 2025 (UTC)