உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3

விக்கிமூலம் இலிருந்து

திட்டகாலம்

[தொகு]

தொடர்புடையன

[தொகு]

இலக்குகள்

[தொகு]
  • ஆவணங்கள்:—
  1. விக்கிமூலம்:ஆலமரத்தடி#தென்கிழக்கு ஆசிய நிதிநல்கை பெறுவதற்கான காலக்கோடும், சிலையெழுபதும்
  2. m:Community Resources and Partnerships/India Rapid Project/Initiation of the palm-leaf book collection for Tamil Wikisource
சிலையெழுபது ஓலைச்சுவடிகள்
சிலையெழுபது ஓலைச்சுவடி ஆய்வு, 2022
  • இலக்கு : களப்பணியாக, முழுமையற்றுள்ள சிலையெழுபது/ஓலைச்சுவடி என்பதை முடிக்க வேண்டும். காண்க: விக்கிமூலம்:ஓலைச்சுவடிகள் திட்டம்
    பயன்கள் நம் மொழியின் சிறப்புகளில் ஒன்று ஓலைச்சுவடிகள். அவற்றை முடிந்த அளவு விக்கிமீடியத் திட்டங்களிலும் எதிர்காலத்திற்காக பேண வேண்டியுள்ளது. பிரித்தானிய நூலகங்களில் இது ஓரளவு கிடைத்தாலும், முழுமையான அணுக்கத்தினைப் பெற, கட்டணம் தவேண்டிய நிலை உள்ளது. கல்வி வளங்கள், அனைவருக்கும் எளிமையாக கட்டணமின்றி கிடைக்க வழிசெய்யும் இம்முயற்சி, இந்தியாவில் எடுக்கப்படும் முன்னோடி திட்டமாகவே எண்ணுகிறேன். இதனால் நாம் விக்கிப்பொதுவகம், விக்கித்தரவு, விக்கிமூலம் திட்டத்தில் செய்யவேண்டியன குறித்து தெளிவாக அறிந்து கொள்ளவும் இயலும்.

நடப்பு

[தொகு]

சமூக எண்ணங்கள்

[தொகு]
  1. 👍 ஆதரவு இது ஒரு நல்ல முயற்சி. நீங்கள் பதிவேற்றும் சிலையெழுபது ஓலைச் சுவடிகள் எங்கு, யாரிடம் பெறப்படுகின்றன உள்ளிட்ட தகவல்களையும் திட்டப்பக்கத்தில் தெரிவிப்பது நல்லது. அது ஒருவகையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், பிறருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.--கு. அருளரசன் (பேச்சு) 08:23, 1 மே 2025 (UTC)[பதிலளி]
  2. 👍 ஆதரவு ( பல்வேறு சூழலில் பல்வேறு நபர் / நிறுவன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பொது உரிம விதிமுறைகளின்படி உருவாக்கப்படும் தரவுகளே பலருக்கும் பயன்படுத்த உறுதுணையாக இருந்துவருவது நாம் அறிந்ததே. அதே போன்று இப்பணியும் உரிய வகையில் நடைபெற இயன்ற அளவு ஒத்துழைப்பை வழங்க முயற்சிப்போம்.)—TVA ARUN (பேச்சு) 16:45, 1 மே 2025 (UTC)[பதிலளி]
  3. 👍 ஆதரவு -- Guruleninn (பேச்சு) 10:00, 2 மே 2025 (UTC)[பதிலளி]
  4. 👍 ஆதரவு மகிழ்ச்சி. முயற்சிக்குப் பாராட்டும் வாழ்த்தும். தங்களின் பணி சிறக்கட்டும். இதற்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் அணியமாக உள்ளேன்.-- நேயக்கோ (பேச்சு) 12:50, 2 மே 2025 (UTC)[பதிலளி]
  5. 👍 ஆதரவு -- Sridharrv2000 (பேச்சு) 13:53, 2 மே 2025 (UTC)[பதிலளி]
  6. 👍 ஆதரவு -Tshrinivasan (பேச்சு) 13:20, 3 மே 2025 (UTC)[பதிலளி]
  7. 👍 ஆதரவு--Rajendran Nallathambi (பேச்சு) 14:47, 3 மே 2025 (UTC)[பதிலளி]
  8. 👍 ஆதரவு--Joshua-timothy-J (பேச்சு) 15:01, 3 மே 2025 (UTC)[பதிலளி]
  9. 👍 ஆதரவு -- --Nithyaduraisamy87 (பேச்சு) 15:50, 3 மே 2025 (UTC)[பதிலளி]
  10. --Balajiand (பேச்சு) 12:18, 10 மே 2025 (UTC)சிறப்பான முன்னெடுப்பு. தொடர்ந்து செய்யலாம்.[பதிலளி]
  11. --Loagasarann (பேச்சு) 02:20, 11 மே 2025 (UTC)[பதிலளி]
  12. --Nanthinisarann (பேச்சு) 02:21, 11 மே 2025 (UTC)[பதிலளி]