உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3/அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து
தமிழ் விக்கிமூலத்தில் முதன்முதலாக சிலையெழுபது ஓலைச்சுவடி தொகுக்கப்பட்டது. அது குறித்தவை இப்படப்பதிவில் விளக்கப்படுகின்றது. (16 நிமிடங்கள்)

குறிப்பு: விண்ணப்பத் தேதிகள் இன்னும் மேல்விக்கியில் மாற்றப்படாமல் உள்ளன. ஆனால், ஒப்பமிட்ட ஒப்பந்த ஆவணத்தின்படி அக்டோபர், 2025 ஆம் ஆண்டோடு, இத்திட்டம் முடிவடைகிறது. இலக்குகள் முடிந்தன. இருப்பினும், பல அரிய நூல்களைக் கண்டேன். அவை குறித்தும் விரிவாக எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, அட்டவணை:Wikisource-Tamil-manuscript-Palm leaf book-Alphabets of Tamil language.pdf இதில் உள்ள தமிழ் கணக்கீடுகளை எழுத்தாவணம் செய்ய உரிய திறனாளிகள் இன்னும் கிடைக்கிவில்லை. தஞ்சைப் பல்கலைக் கழக மாணவர்களை அணுகியுள்ளேன். கோவையிலும் இதற்கென தனி ஆர்வலர்கள் உள்ளதாக பேரா. அரிகரசுதன் கூறியுள்ளார். அங்கு அறிமுகப் பயிலரங்கு நடத்த வேண்டும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஓலைச்சுவடிக்கென பட்டயப் படிப்பினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் நடத்துகிறது. படித்த, படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்தால் இதுபோல ஆவணங்களை எழுத்துவடிவில் மாற்றுவதும் எளிதாகும். இல்லையெனில், இது போல c:file:சிலையெழுபது, ஓலைச்சுவடி.pdf மின்னூல்களை மட்டுமே உருவாக்க இயலும். இதனைப் பதிவிறக்கினால், அதன் முதற்பக்கத்தில் இருந்து உரிய விக்கித்தரவு இணைப்புகள் மூலம் பிறமொழியினரும் இந்த ஆவணம் எது குறித்து தெரிவிக்கிறது என்பதை உணர இயலும். இதற்கான நிகழ்படப் பதிவினை உருவாக்க வேண்டும்.

IIITக்கு கொடுத்த ஆவணங்கள்

[தொகு]

1) 17 சூலை 2025 இந்திய வருமானவரிக்காக கொடுத்த ஆவணத்தில் ஒப்பமிட்டேன். (Declaration for 206AB the of income tax act with my PAN number) 2) 17 சூலை 2025 இந்திய வருமானவரிக்காக எனது PAN, ஆதார் இரண்டும் இணைக்கப்பட்டதெனவும், நான் வருமான வரியின் கீழ் வரிகட்டுபவன் அல்ல என்பதையும் தெரிவித்து ஒப்பமிட்ட ஆவணம் கொடுத்தேன். 3) 18 சூலை 2025 இந்திய வருமானவரிக்காக( Micro, Small and Medium Enterrprise Act) MSME படி எதையும் நடத்தவில்லை என ஒப்பமிட்டு கொடுத்தேன். 4) திட்டப்பணி குறித்த ஆவணம் கொடுக்கப்பட்டது. அதன்படி தொடக்க தேதி: சூலை 21, 2025 முடிவு தேதி: அக்டோபர் 31, 2025. 5) திட்டப்பணியை முடிக்க இரண்டு ஆவணங்கள் கொடுக்கப்பட்டன - 22.000 6) 7)

ஒப்பந்த இலக்குகள்

[தொகு]

இத்திட்டம் தொடங்கும்போது, சட்டப்படி என்னிடம் ஒப்பந்த ஆணங்கள் இரண்டு பெறப்பட்டன. மேலும், சில ஆவணங்களை அளித்துள்ளேன். ஒப்பந்தஅதிலுள்ள உறுதி மொழிகளின் ஒப்பந்த இலக்குகள் பின்வருமாறு;-

இதர விளைவுகள்:

[தொகு]
  1. c:Category:சிலையெழுபது - 55 புதிய கோப்புகள்
  2. c:Category:Tamilnadu Govt-Oriental Manuscripts Library And Research Center - புதிய பகுப்பு + 85 புதியகோப்புகள்
  • மூன்று அட்டவணைகள் மெய்ப்பு கண்டு முடிக்கப்பட்டன -
  1. அட்டவணை:சிலை எழுபது, 1947.pdf - 175 பக்கங்கள்
  2. அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf - 24பக்கங்கள்
  3. அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1896.pdf - 24பக்கங்கள் - ஆர்வமுள்ளவர் கூட்டுமுயற்சி நடைபெறுகின்றன.

குறிப்பு

[தொகு]