விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
தோற்றம்
இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...
திட்டகாலம்
[தொகு]

- தொடக்கம் : 01 ஏப்ரல் 2026
- முடிவு: 31 மே 2026
- மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
- திட்ட இலக்கு : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
- திட்டபணம் கிடைத்த நாள் : 21 ஏப்ரல் 2026
- திட்டஅறிக்கை : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
- திட்டப்போக்குகள் என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
- விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை - இதனை மேல்விக்கியில், அவர்கள்தான் வெளியிடுவார்கள்.
விண்ணப்பம்
[தொகு]- விண்ணப்பமிட்டவர் : பயனர்:Info-farmer
- விண்ணப்பம்: Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.
- விண்ணப்பப் பேச்சு : இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள் என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
தோற்றம்
[தொகு]- நிதிநல்கை:m:Grants:Regions/South_Asia
- m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
- நிதிநல்கைக் காலக்கோடு: Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)
இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள்
[தொகு]- விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை
- c:category:Rapid Fund SAARC 2026 Tamil Wikisource
- விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf - பாதி நூலே தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf - முழுநூலும் தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf - பாதி நூலே தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf - முழுநூலும் தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf - முழுநூலும் தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf - பாதி நூலே தேவைப்படுகிறது
- அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf - பாதி நூலே தேவைப்படுகிறது
நடப்பு
[தொகு]கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் (காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி) வெளிவந்த w:திராவிட நாடு (இதழ்) கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.
| This page is under construction. This project page or section is currently in the middle of an expansion or major revamping. More Information and Options However, you are welcome to assist in its construction by editing it as well. Please consult the edit history should you wish to contact the person who placed this template. If this article has not been edited in several days, please remove the under construction notice. While actively editing, consider adding {{inuse}} to reduce edit conflicts. |
- திட்ட அறிக்கையைக் காண இதனைச் சொடுக்கவும்.
குறிப்பு
[தொகு]- 28-30 மே 2026 தேதிக்குள் வெளியிடப்படும். தற்போது தணிக்கையாளர், திட்டப்பணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறேன்.
