விக்கிமூலம்:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24
Appearance
2016-ஆம் ஆண்டு சென்னை 'தமிழ் இணையக் கல்விக் கழகம் 91 ஆசிரியர்களின் 2217 நாட்டுடைமை நூல்களை [1] வழங்கியது. அதனைத் தொடர்ந்து புதிய மற்றும் விடுபட்ட நூலாசிரியர்களின் நாட்டுடைமை நூல்களைப் பதிவேற்றம் செய்ய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.--TVA ARUN (பேச்சு) 06:14, 7 சனவரி 2025 (UTC)
நோக்கம்
[தொகு]2016-ஆம் ஆண்டு சென்னை தமிழ் இணையக் கல்விக்கழகம் 91 ஆசிரியர்களின் 2217 நாட்டுடைமை நூல்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து புதிய மற்றும் விடுபட்ட நூலாசிரியர்களின் நாட்டுடைமை நூல்களைப் பதிவேற்றம் செய்தல்.
பங்களிப்பாளர்
[தொகு]மு. சு. அருண்குமார் [பயனர் பெயர்:TVA ARUN]
தகவல் - நுட்ப உதவி
[தொகு]தகவல் உழவன்
கால அளவு
[தொகு]2023 & 2024
எழுத்துணரியாக்கம்
[தொகு]இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.