விக்கிமூலம்:விக்கியன்பு
Jump to navigation
Jump to search
விக்கியன்பு
என்பது பயனர்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பாகச் செயல்படும் பயனர்களுக்குப் பதக்கங்கள் பரிசுப் பொருள்கள் வழங்கவும் உதவும் ஒரு நிரல்வரி (script) ஆகும். இது சில பொத்தான்களை மட்டுமே அழுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது.
இந்த முழு நிரல்வரியும் விக்கிமீடியா நிறுவனப் பணியாளரும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகிப் பயனருமான கல்டாரியால் எழுதப்பட்டது.
நிறுவல்[தொகு]
கருவியாக நிறுவ[தொகு]
- என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள விக்கியன்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.
- என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → விக்கியன்பு
இதனையும் பார்க்க[தொகு]
வார்ப்புரு:User wikilove இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, {{User wikilove}}