விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

வானமாமலை[தொகு]

  1. அட்டவணை:கட்டபொம்மு கூத்து.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  2. அட்டவணை:காத்தவராயன் கதைப்பாடல்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  3. அட்டவணை:உயிரின் தோற்றம்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  4. அட்டவணை:உரைநடை வளர்ச்சி.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  5. அட்டவணை:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  6. அட்டவணை:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
  7. அட்டவணை:ஐவர் ராசாக்கள் கதை.pdf - சில பக்கங்கள் தெளிவாக இல்லை.
  8. அட்டவணை:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
  9. அட்டவணை:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf - மின்வருடல் சரியில்லை. காண்க அதன் பேச்சுப்பக்கத்தினை..
  10. அட்டவணை:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdfபக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/111 இந்த பக்கம் தெளிவாக இல்லை.
--தகவலுழவன் (பேச்சு). 02:37, 10 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நா.பார்த்தசாரதி நூல்கள்[தொகு]

--Guruleninn (பேச்சு) 01:49, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
@Guruleninn: மேலே குறிப்பிட்ட நூல்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்பு மேல்விக்கியில் இறுதியாக மாற்றலாம். இது போன்று வேறு நூல்கள் காணக்கிடைத்தாலும் தெரிவிக்கவும். நன்றி !!! --Balajijagadesh (பேச்சு) 08:47, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
  1. Sivapriya2009----

தம்ம பதம்[தொகு]

அட்டவணை:தம்ம பதம்.pdf நூலை போட்டிக்கு இணைத்துள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 08:47, 13 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

சத்தியவெள்ளம் என்ற நாவலை போட்டிக்கு இணைத்துள்ளேன்[தொகு]

சத்தியவெள்ளம் சுந்தரதமிழரசு (பேச்சு) 02:19, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@சுந்தரதமிழரசு: சந்தியவெள்ளம் நூல் இங்கு உள்ளது. அதனால் போட்டிக்குச் சேர்க்க முடியாது.--Balajijagadesh (பேச்சு) 16:30, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:58, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:59, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பதிவுகள்[தொகு]

பதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:58, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

முத்துப்பட்டன் கதை[தொகு]

போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள முத்துப்பட்டன் கதை http://www.tamilvu.org/library/lB400/html/lB400fir.htm இங்கே உள்ளது. நீக்கி விடவும் Guruleninn (பேச்சு) 16:18, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3 - மெய்ப்புக்கான என் விருப்ப தேர்வுகள்[தொகு]

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3ல் பங்கேற்க்கவுள்ள நான், முதற்கட்டமாக பின் வரும் இரு நூல்களை, இன் ஷா அல்லாஹ் [இறைவன் நாடினால்] மெய்ப்பு பார்க்கலாம் என்றுள்ளேன்.

  1. தமிழர் வரலாறும் பண்பாடும் (1966) - நா. வானமாமலை (வரிசை எண் : 21)
  2. ஓர் விருந்து அல்லது சபாபதி (1958) - பம்மல் சம்பந்த முதலியார் (வரிசை எண் : 25)

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு)18:00, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தமிழ்[தொகு]

பிழையற புத்தகம் உருவாக்குதல் லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 11:12, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தமிழ் மொழி இலக்கிய வரலாறு-முழுமைக்கும் மெய்ப்புப் பார்க்கலாம் என எண்ணியுள்ளேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 17:45, 16 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தமிழ்[தொகு]

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " க.அன்னலட்சுமி (பேச்சு) 10:54, 16 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நூல்கள்[தொகு]

முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 16:03, 16 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 01:09, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

குமரியின் மூக்குத்தி, சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்), சிலம்புநெறி ஏற்கனவே ஒருங்குறி இணையத்தில் உள்ளது. மற்ற மூன்று நூல்களை போட்டியில் சேர்த்துள்ளேன்.-- Balajijagadesh (பேச்சு) 04:43, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 15:22, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, பூப்பந்தாட்டம், பசிபிக் பெருங்கடல் மூன்று நூல்கள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நூல்களில் சில பிரச்சனைகள். -- Balajijagadesh (பேச்சு) 04:23, 20 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி III பங்கேற்றுக் கொண்டிருக்கின்ற நான், மாணவர்கள் மெய்ப்பு செய்வதற்கு எளிமையான நுால்களை பரிந்துரை செய்கின்றேன்.

-Smiling Saranya (பேச்சு) 15:00, 20 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Smiling Saranya: இரண்டு நூல்களும் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது-- Balajijagadesh (பேச்சு) 15:09, 20 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

-Smiling Saranya (பேச்சு) 01:43, 22 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

-Smiling Saranya (பேச்சு) 06:14, 26 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

65 வது நூல்[தொகு]

65 வது நூலாக, அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf இணைத்துள்ளேன். அனைத்தும் பக்கங்களும் இந்நூலில் உள்ளன. மேலடி இட உள்ளேன்.தமிழ் மாணவர்களுக்கு நாம் பாடங்கள் எடுத்துள்ளோம். அத்தகைய புதியவர்களுக்கு இது ஈடுபாட்டை உண்டாக்கலாம். மேலும், w:பகுப்பு:சங்கப் புலவர்கள் என்பதன் விக்கிப்பீடியக் கட்டுரைகளை விரிவு படுத்த உதவும்--தகவலுழவன் (பேச்சு). 00:59, 21 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பரிந்துரை நுால்கள்[தொகு]

-Smiling Saranya (பேச்சு) 13:02, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

வேண்டுகோளுக்கு ஏற்ப மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 16:00, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

-Smiling Saranya (பேச்சு) 04:59, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

-Smiling Saranya (பேச்சு) 13:04, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

அட்டவணை:கோடையும் வசந்தமும்.pdf என்னும் நூலில் ஒரு பக்கத்தை காணவில்லை. அதனால் போட்டிக்கு சேர்க்கவில்லை. சாய்ந்த கோபுரம் சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 16:38, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

-Smiling Saranya (பேச்சு) 08:29, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்புப் போட்டி 3க்கு மேலும் சில நூற்கள்:[தொகு]

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு மேலும் சில நூற்களைப் பரிந்துரை செயகின்றேன். ஏற்புடைத்தாயின், இணைத்துக் கொள்க.

  1. அட்டவணை:அந்தி_நிலாச்_சதுரங்கம்.pdf
  2. அட்டவணை:அந்தித் தாமரை.pdf
  3. அட்டவணை:அம்பிகாபதி_காதல்_காப்பியம்.pdf
  4. அட்டவணை:அம்மையும்_அப்பனும்.pdf
  5. அட்டவணை:அமுதவல்லி.pdf
  6. அட்டவணை:அரசியர்_மூவர்.pdf
  7. அட்டவணை:அவள்_ஒரு_மோகனம்.pdf
  8. அட்டவணை:அன்புத்தாய்_மேகலை.pdf
  9. அட்டவணை:ஆலமரத்துப்_பைங்கிளி.pdf
  10. அட்டவணை:ஆலயங்கள்_சமுதாய_மையங்கள்.pdf
  11. அட்டவணை:இதோ_ஒரு_சீதாப்பிராட்டி.pdf
  12. அட்டவணை:இருளும்_ஒளியும்.pdf
  13. அட்டவணை:இலக்கிய_மலர்கள்.pdf
  14. அட்டவணை:ஈச்சம்பாய்.pdf
  15. அட்டவணை:உணர்வின்_எல்லை.pdf
  16. அட்டவணை:எப்படி_வளரும்_தமிழ்.pdf
  17. அட்டவணை:என்_அமெரிக்கப்_பயணம்.pdf
  18. அட்டவணை:ஒரு_கோட்டுக்கு_வெளியே.pdf
  19. அட்டவணை:ஒரு_மாமரமும்_மரங்கொத்திப்_பறவைகளும்.pdf
  20. அட்டவணை:கட்டடமும்_கதையும்.pdf

-- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 04:00, 21 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

  1. அட்டவணை:கட்டடமும் கதையும்.pdf
  2. அட்டவணை:ஈச்சம்பாய்.pdf
  3. அட்டவணை:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf
  4. அட்டவணை:எப்படி வளரும் தமிழ்.pdf
  5. அட்டவணை:உணர்வின் எல்லை.pdf
  6. அட்டவணை:அவள் ஒரு மோகனம்.pdf
  7. அட்டவணை:ஆலமரத்துப் பைங்கிளி.pdf

மேலே குறிப்பிட்ட நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் சில இணையத்தில் கிடைக்கின்றன. -- Balajijagadesh (பேச்சு) 07:37, 22 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்கள்:[தொகு]

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்களைத் தொகுத்துள்ளேன். தகுதியுள்ளவற்றை இணைத்துக் கொள்க.

  1. அட்டவணை:கண்_திறக்குமா.pdf
  2. அட்டவணை:கரை_மணலும்_காகித_ஓடமும்.pdf
  3. அட்டவணை:களத்துமேடு.pdf
  4. அட்டவணை:கன்னித்தொழுவம்.pdf
  5. அட்டவணை:கனவுப்பாலம்.pdf
  6. அட்டவணை:காகித_உறவு.pdf
  7. அட்டவணை:காட்டு_வழிதனிலே.pdf
  8. அட்டவணை:காதல்_மாயை.pdf
  9. அட்டவணை:காதலும்_கல்யாணமும்.pdf
  10. அட்டவணை:காந்தியின்_வாழ்க்கையிலே.pdf
  11. அட்டவணை:காப்டன்_குமார்.pdf
  12. அட்டவணை:காரும்_தேரும்.pdf
  13. அட்டவணை:கால்படி_அரிசி_ஆத்மா.pdf
  14. அட்டவணை:காலந்தோறும்_பெண்.pdf
  15. அட்டவணை:காலம்_தேடும்_தமிழ்.pdf
  16. அட்டவணை:காவியம்_செய்த_மூவர்.pdf
  17. அட்டவணை:காவிரி_(கட்டுரைகள்).pdf
  18. அட்டவணை:கிளிஞ்சல்கள்_(சிறுகதைகள்).pdf
  19. அட்டவணை:குஞ்சாலாடு.pdf
  20. அட்டவணை:குப்பைமேடு.pdf

-- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 14:30, 22ஆகத்து 2021 (UTC)

மெய்ப்பு நூல்[தொகு]

மகிழ் வணக்கம் ஐயா, தமிழ் மொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 16:59, 22 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மகிழ் வணக்கம், தமிழர் வரலாறு 1, பி.டி. சீனிவாச அய்யங்கார் என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.--KSK TRY (பேச்சு) 11:12, 23 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@லதா மகேஸ்வரி .ஜெ, லதா மகேஸ்வரி .ஜெ, KSK TRY:!

  1. அட்டவணை:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf
  2. அட்டவணை:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf என்ற இரு நூல்களையும் தொடர்ந்து மேம்படுத்தியமைக்கு நன்றி. இதற்கு பிறகு இந்நூல்களில் என்ன செய்யலாம் என்பதை இப்போட்டி காலத்திற்கு பிறகு உங்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறேன். ஏற்கனவே இதற்குரிய படப்பதிவுகளை செய்து வைத்துள்ளேன்.

இது குறித்தும் பின்னூட்டத்தையும், விருப்பத்தையும் தெரிவிக்கவும். வேறு ஏதேனும் மின்னூலாக்கம் குறித்து தேவையெனில், என் பேச்சுப்பக்கத்தில், போட்டிக்குப் பிறகு தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 01:32, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மகிழ் வணக்கம், தமிழர் வரலாறு 2, பி.டி. சீனிவாச அய்யங்கார் என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.--KSK TRY (பேச்சு) 21:28, 25 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்பு நிலை[தொகு]

அன்புடையீர், 3வது போட்டிக்கான நூற்பட்டியலில் நூலின் தற்போதைய நிலையினை ஒரு பகுதியாக (column) கொடுக்கலாமே!. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 14:37, 23 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்புப் பணி முடிவடையாத நூற்கள்[தொகு]

கீழ்க் கண்ட நூற்களின் மெய்ப்புப் பணி முடிவடைதல் வேண்டும்.

  1. அட்டவணை:சைவ_இலக்கிய_வரலாறு-கி._பி._ஏழு_முதல்_பத்து_வரை.pdf
  2. அட்டவணை:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf
  3. அட்டவணை:தஞ்சை_மராட்டிய_மன்னர்_வரலாறு.pdf
  4. அட்டவணை:மாவீரர்_மருதுபாண்டியர்.pdf
  5. அட்டவணை:சேரன்_செங்குட்டுவன்.djvu
  6. அட்டவணை:புதுக்கவிதை_முற்போக்கும்_பிற்போக்கும்.pdf
  7. அட்டவணை:கான்சாகிபு_சண்டை.pdf
  8. அட்டவணை:தமிழக_வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf
  9. அட்டவணை:அறிவியல்_வினா_விடை-வேதியியல்.pdf
  10. அட்டவணை:அறிவியல்_வினா_விடை-மருத்துவம்.pdf
  11. அட்டவணை:அறிவியல்_வினா_விடை-விலங்கியல்.pdf
  12. அட்டவணை:சங்கத்_தமிழ்ப்புலவர்_வரிசை-அதியன்_விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 00:34, 26 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கருவியில் இணைந்த, 59வது, 60 வது நூல்கள்[தொகு]

இரண்டிலும் புதிய எழுத்துணரியாக்கத்தரவுகளை ஏற்படுத்திக் கொண்டு பங்களியுங்கள். சிறப்பாக வரும். மேலடிகளை நானே இட்டு விடுகிறேன். நடுப்பகுதியிலும், கீழடியிலும் பங்களிப்பு செய்யுங்கள். தரமே நிரந்தரம்; மற்றவை தந்திரம் என்ற பொன்மொழியை நெஞ்சில் நிறுத்தி போட்டிகாலத்திலும் எழுத்துப்பிழை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இத்தரவுகள் தமிழ் சார்ந்த கணினியியல் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றனர். நமது கவனக்குறைவு, அந்த ஆய்வுகளை மட்டுப்படுத்தும்.--தகவலுழவன் (பேச்சு). 07:45, 26 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கருவியில் இணைந்த, 61வது, 62 வது நூல்கள்[தொகு]

கருவியில் இணைந்த 63வது நூல்[தொகு]

கருவியில் இணைந்த 64வது, 65 வது நூல்கள்[தொகு]

பயனர்:Smiling Saranya என்ற பயனரின், இந்த வேண்டுகோள் படி நூல்கள் போட்டிக் கருவியில் இணைக்கப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 03:10, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கருவியில் இணைந்த 66வது, 67 வது நூல்கள்[தொகு]

கருவியில் இணைந்த 68வது, 69 வது நூல்கள்[தொகு]

கருவியில் இணைந்த 70 வது நூல்[தொகு]

@Info-farmer: இந்நூலில் "உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)" குறித்த அறிவிப்பு இல்லை. ஆவன செய்யவும். மேலும் நான் மேலே 20 நூற்களைப் பரிந்துரைத்துள்ளேன். பரிசீலிக்கவும். -- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 19:30, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@TI Buhari:

  • நூலாசிரியர் இறப்பதற்கு முன் அந்நூல் பதிப்பிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்திய சட்டவிதிப் படி, அந்நூலாசிரியன் இறந்து 60 வருடத்திற்கும் மேலாகிறது. எனவே, பொதுவுரிமையின் கீழ் வரும். நாட்டுடமை நூல்கள் என்பவற்றிற்கே இரண்டாவது பக்கமாக, பொதுகள உரிமத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது காப்புரிமை உள ஆசிரியர், தனது உரிமையை அரசுக்கு விட்டுக் கொடுத்தால், அத்திட்டம் செயலாகும்
  • நூற்பட்டியல் பரிந்துரை தொடக்கநிலையே. பிறகு ஒரு நூலில் எல்லாப்பக்கங்களும் இருக்கின்றனவா? என காண வேண்டும். இறுதியாக ஏற்கனவே இணையத்தில் பனுவல்கள் உள்ளனவா என ஆய வேண்டும். பதிப்பு ஆண்டு கண்டு, இவற்றையெல்லாம் அட்டவணையில் குறிப்பிட வேண்டும். அதிக நூல்களை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளீர்கள் ? அவைகளின் நிலைமை என்ன? எவையெவை இன்னும் இணைக்கப்படவில்லை? என கண்டறிந்து கூறுக. அந்நூல்கள் முடிந்த பிறகு, புதிய நூல்களைத் தரவும். மேலும் பிறரும் கேட்பதால், அவற்றினையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதவுக--தகவலுழவன் (பேச்சு). 00:08, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கருவியில் இணைந்த 71வது, 72 வது நூல்கள்[தொகு]

கருவியில் இணைந்த 73வது, 74 வது நூல்கள்[தொகு]

@Info-farmer: 74. அட்டவணை:காகித உறவு.pdf இங்கே உள்ளது →→ https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8juUy.TVA_BOK_0004027/TVA_BOK_0004027_காகித_உறவு_djvu.txt - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 03:50, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மேலும் 6 நூல்கள் இணைந்து, இதுவரை 80 நூல்கள்[தொகு]

@Info-farmer: அட்டவணை:குமரியின் மூக்குத்தி.pdf - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0424.html இங்கே உள்ளது. Guruleninn (பேச்சு) 02:00, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
@Info-farmer: 75. அட்டவணை:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0526.html இங்கே உள்ளது. -- -

மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 03:35, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

  • முழு நூலும் அல்ல. 30 பக்கங்கள் எவையெனக் குறித்து, அதனதன் பேச்சுப்பக்கத்தில் எழுதுகிறேன். நடுவர்கள் கூட்டுமுடிவுக்கு ஒப்ப நான் செயற்படுவேன்..
  • குமரியின் மூக்குத்தி நூலுக்கும், அதே போல, பிற நடுவர்களின் எண்ணமறிந்து நீக்கலாம். யார்யார் பங்களித்தார்கள் என்ற கணக்கினை அதன் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:35, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்புப் போட்டி 3க்கு நூற்கள்:சில[தொகு]

@Info-farmer: இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்களைத் தொகுத்துள்ளேன். தகுதியுள்ளவற்றை இணைத்துக் கொள்க.

  1. அட்டவணை:கரை மணலும் காகித ஓடமும்.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1972-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
  2. அட்டவணை:களத்துமேடு.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1985-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
  3. அட்டவணை:கன்னித்தொழுவம்.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1987-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
  4. அட்டவணை:காட்டு வழிதனிலே.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1981-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.

-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 04:15, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

81, 82, 83 போட்டிக்கருவியில் இணைந்த நூல்கள்[தொகு]

கருவியில் இணைந்த 84, 85, 86 வது நூல்கள்[தொகு]

ஆகிய நூல்களை போட்டிக்கருவியில் இணைத்துவிட்டேன்.--தகவலுழவன் (பேச்சு). 00:17, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மேலும் சில பரிந்துரை நூற்கள்[தொகு]

@Info-farmer: இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3-க்கு மேலும் சில நூற்களைத் தந்துள்ளேன். தகுதியானவற்றை இணைத்துக் கொள்க.

  1. அட்டவணை:அறிவியல் தமிழ்.pdf-1981
  2. அட்டவணை:அவள் ஒரு கர்நாடகம்.pdf
  3. அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf - 1981
  4. அட்டவணை:சிரிக்கும் பூக்கள்.pdf - 2007
  5. அட்டவணை:கட்டுரைக் கொத்து.pdf - 1966
  6. அட்டவணை:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf - 2001
  7. அட்டவணை:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf - 1952
  8. அட்டவணை:கம்பனின் மக்கள் குரல்.pdf - 1983
  9. அட்டவணை:கல்வி நிலை.pdf - 1959
  10. அட்டவணை:சாமியாடிகள்.pdf - 2000
  11. அட்டவணை:சிந்தனை வளம்.pdf - 1982
  12. அட்டவணை:சிறுகதைக் கோவை.pdf - 1961
  13. அட்டவணை:சுதந்திரப் பறவைகள்.pdf - 1994
  14. அட்டவணை:சுமைதாங்கி.pdf - 1978
  15. அட்டவணை:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf - 1952


-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 03:35, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இரண்டு நூல்கள்[தொகு]

--இரண்டுநூல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 09:48, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கருவியில் இணைத்த 89 வது நூல்[தொகு]

போட்டிக் கருவியில் 90-95 நூல்களை இணைத்துள்ளேன்[தொகு]

என வேறுபட்ட நூல்களை இணைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 22:52, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

ஏழு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளன[தொகு]

ஏழு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளன-- Balajijagadesh (பேச்சு) 03:51, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

அட்டவணை:உலக விஞ்ஞானிகள்.pdf நீக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் விடுபட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 04:27, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]