16 கதையினிலே
16 கதையினிலே
கலைஞர் மு. கருணாநிதி
திருமகள் நிலையம்
55, வெங்கட் நாராயணா சாலை
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 2434 28 99
16 கதையினிலே
கலைஞர் மு. கருணாநிதி
முதற்பதிப்பு: டிசம்பர் 1995
மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 2006
நான்காம் பதிப்பு: மார்ச் 2009
உரிமை: தமிழ்க் கனி பதிப்பகம்
PATHINARU KATHAYINILE
Kalainger M. Karunanithi
First Edition : Dec. 95
விலை ரூ.60.00
Printed by : Udayam offsets, Ph: 28454808, 28451906.
திருமகள் நிலையம் நண்பர் திரு. ராமநாதன்
அவர்கள் என்னை அணுகி; நான் எழுதிய சிறுகதைகள்
பலவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றில் சில கதைகளை
மட்டும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட விரும்புவதாகக்
கூறியதோடு; அந்தக் கதைகளை நானே தேர்வு செய்து
தர வேண்டுமென்றும் வலியுறுத்தினார். நான் தேர்வு
செய்து தந்த அந்தச் சிறுகதைகளின் எண்ணிக்கை
பதினாறாக இருக்கவே; “பதினாறு கதையினிலே" என்ற
தலைப்பு அமைத்தே புத்தகம் வெளியிட்டுக் கொள்கிறேன்
என்றார். ஒப்புதல் அளித்தேன். தமிழ்க் கனி பதிப்பகமும்
இந்நூலை வெளியிட்டுக் கொள்ள அவருக்கு உரிமை
அளித்துள்ளது. அழகான முறையினிலே
"16 கதையினிலே" வெளி வந்துள்ளது கண்டு
மகிழ்ச்சி. 16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என்
சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில
நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால்
அவை தான் நோய் தீர்க்கும்.
அன்புள்ள
பொருளடக்கம்
| | 1 |
| | 14 |
| | 24 |
| | 33 |
| | 45 |
| | 59 |
| | 77 |
| | 85 |
| | 95 |
| | 106 |
| | 121 |
| | 132 |
| | 145 |
| | 150 |
| | 159 |
| | 169 |
