1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter—31 Of Money, Weights and measures, used in Madras
தோற்றம்
CHAPTER XXXI.
|
௩௧. தொகுதி
|
| OF MONEY, WEIGHTS, AND MEASURES USED IN MADRAS. |
சென்ன பட்டணத்தில் வழங்குகின்ற பணம், நிறை அளவு முதலாகியதின் வகை. |
| Section First | முதற்பிரிவு |
| 5 Cashmake 1 Pice | ௫-காசு கொண்டது-௧-பைசா |
| 10 Cash ,, 1 doody or 2 Pice | ௰-காசு கொண்டது-ஒரு துட்டு-அல்லது-௨-பைசா |
| 64 Cash or 12 Pice 1 anna | ௬௪-காசு-அல்லது-௰௨-பைசா கொண்டது ஒரு அணா |
| 80 Cash or 8 doodies 1 Fanam | ௮௰-காசு கொண்டது ஒரு பணம் |
| 12 Fanams 68 Cash or 16 Annas 1 Rupee | ௰௨-பு-௬௮- காசு அல்லது-௰௬-அணா கொண்டது ஒருரூபாய் |
| 3½ Rupees or 45 Fanams 1 Pagoda | ௩½ ரூபாய் அல்லது - ௪௫ -பு-கொண்டது ஒரு வராகன் |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| OF WEIGHITS. | திறைகளுடையது. |
| 10 Pagodas Weight make 1 Pullum | ௰-வரானிடை கொண்டது -௧-பலம் |
| 40 Pullums Weight make 1 Viss or 318 1b | ௪௰- பலங் கொண்டது ஒரு வீசை அல்லது-318- றாத்தல் |
| 8 Viss Weight make 1 Maund or 25 1b | ௮-வீசை கொண்டது ஒரு மணங்கு-அல்லது-௨௫-றாத்தல் |
| 20 Maunds Weight make 1 Candy or 500 1b. | ௨௰-மணங்கு கொண்டது ஒரு கண்டி-௫௱-றாத்தல் |
| Section Third. | மூன்றாம் பிரிவு. |
| OF MEASURE. | அளவு கணக்கு. |
| 12 Inches Make 1 Foot | ௰௨-அங்கலங் கொண்டது-௧-அடி |
| 3 Feet make 1 Yard | ௩-அடி கொண்டது-௧-கெசம் |
| 5280 Feet make 1 Mile | ௫௲௨௱௮௰-அடி கொண்டது-௧- மயில் |
| 2400 Square feet or 60 feet long and 40 broad make 1 Ground | ௨௲௪௱-குழி கொண்டது அல்லது அடி-௬௰-ம்-௪௰-மாகியது-௧-மனை | |
| 24 Grounds or 57600 sq. feet make 1 Cawny | ௨௪-மனை கொண்டது-௧ காணி | |
| Section Fourth | னாலாம் பிரிவு | |
| OF TIME. | காலத்தின் பிரமாணம். | |
| 60 Seconds make 1 Minute | ௬௰-தற்பறை கொண்டது-௧-வினாடி. | |
| 24 Minutes make 1 Indian hour | ௨௪-வினாடி கொண்டது ஒரு நாழி | |
| 60 Minutes or 2½ Indian hours make l Hour | ௬௱-வினாடி அல்லது ௨½-னாழி- ஒரு மணி | |
| 24 Hours or 60 Indian hours make 1 day | ௨௪-மணி நேரம்-அல்லது-௬௰- நாழிகை ஒரு நாள் | |
| 7 Days make 1 Week | ௭-னாள் ஒரு வாரம் | |
| 12 Months or 365 days make 1 Year | ௰௨-௴-அல்லது - ௩௱௬௰௫-நாள் கொண்டது ஒரு வருஷம் | |
| Leap Year | ௩௱௬௰௬-னாள் கொண்ட வருஷம் | |
| Julian Year | ௩௱௬௰௫ - னாள் கொண்ட வருஷம் |