உள்ளடக்கத்துக்குச் செல்

1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter—32 Of A few Revenue Terms

விக்கிமூலம் இலிருந்து

CHAPTER XXXII.

௩௨. தொகுதி

A FEW REVENUE TERMS.

வரவு சிலவு காரியங்கள் பார்க்கினற சமூஸ்தானத்தில் வழங்குகின்ற சில வார்த்தைகள்.

Section First முதற்பிரிவு
Adawlut, Justice ஞாய ஸ்தளம்
Ameer, Nobleman பெரிய வங்கிஷவான்
Aumany; Charge நம்பிக்கை , அடைக்கலம்
Aumeen கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பணம் சேர்மானம் பண்ணுகிறவன்
Aumildar, agent ஒரு உத்தியோகத்திலே காரியஸ்தனாயிருக்கிறவன்

Bundoobust or a Settlement of the Revenew to be paid or collected குடுக்கல் வாங்கல் காரியங்களிலே ஒரே தீர்மானங் கொண்டிருக்கிறது
Chokeedar, Watchman காவல்காறன்
Choultry சத்திரம், சாவடி
Chubdar,Staff bearer தலையாரி,தடி பிடிக்கிறவன்
Circar, Head man இசமான், தலைவான்
Cowl, Order கட்டளை, உடன்படிக்கை
Cutcherry ஞாயஸ்தளம், சீமாமூலம்
Cutwall a Chief officer Superintendent of Market தளவாய், கடைகளை விசாரிக்கிறவன்
Darogah, an overseer விசாரணைக்காறன்
Dewan, A Place of assembly, a Chief Judge சபை கூடுகிற யிடம், ஊர் கரரியங்களை விசாரிக்கிற முதன்மையான ஞாயாதிபதி
Dewanny, Court of Adawlut அதாலத்துக் கச்சேரி
Dowle, an Estimate பிறமாணம், இவ்வளவென்று யெர்ப்படுத்துகிறது
Dubash துபாசி, இரண்டு பாஷகளையும் பேசகிறவன்
Daffadar, The Court ஞாய சங்கம்
Enaum, Gift வெகுமதி
Fakheer, a Beggar எளியவன், பரதேசி, பிட்சைக்காறன்
Fermaun, Royal Grant ராசாவின் கட்டளை
Foujdarry Court or Court of Criminal law குத்தவாளிகளை விசாரிக்கிற சங்கம்
Goomoostah, an Agent இசமானுக்குவதலாயிருக்கின்ற காரியஸ்தன்
Hakim, a Ruler ஊர் ஆளுகிறவன்
Jagheer சாகீர்
Jummah, Total sum மொத்தம்

Jammabundy இவ்வளவென்றேர்ட் படுத்தின மொத்தம்
Killadar, Commander of a Fort கோட்டையாளுகிறவன்
kist இவ்வளவென்று தவணை தவணையாய் செலுத்த வேண்டிய பணம்
Kistbundy தவணை தவணையாய் செலுத்த வேண்டிய பணத்துக்குடன்படிக்கை
Lac லட்சம்
Mamool, Established பூர்வீக வழக்கம்
Merass மிராசு, சுதந்திரமானது
Merassadar மிராசுக்காறன், சுதந்திரஸ்தன்
Monigar விசாரணைக்காறன்
Mootah ஒரு தேசத்தில் சில நாடுகளை குத்தகை பண்ணுகிறது
Moonsiff ஞாய விசாரணைக்காறன், ௫௰-ரூபாக்குள்ள வில்லங்கங்களை தீர்மானிக்கப்பட்ட ஞாயஸ்தன்
Naik சுப்பாய் சேவகத்துக் குயர்ந்த உத்தியோகஸ்தன்
Nawab உயர்ந்த உத்தியோகஸ்தன், நவாப்பு
Omlah சீமாமூல சேர்வைக்காறன்
Peishwa, Leader வழிகாட்டுகிறவன், மறாட்டி துரைத் தனத்திலே முதல் மந்திரியாயிருக்கிறவன்
Polligar பாளையக்காறன்
Pottah, Lease Granted to Cultivators பயிரிடுகிறவர்களுக்கு குடுத்து விட்ட உடன்படிக்கை
Punchayat, an assembly of five persons அஞ்சு பேர் சேர்ந்த கூட்டம், பஞ்சாயம்
Pundit சாஸ்திரி
Rajah, King ராசா
Rawnee, Queen ராசாத்தி
Ryot, Subject, Tenant பயிரிடுங் குடி, குடக்கூலிக்காறன்
Salam, a Salutation by touching the forehead with the right hand சலாம்

Sheristadar கும்பினியாருடைய வரவு சிலவு காரியங்களின் கணக்கன்
Shroff றொக்கமாற்புக்காரன்
Sirdar தலைவான், மூப்பன்
Soucar வற்தகன், பணங் கடன் குடுக்கிறவன்
Subahdar ஒரு தேசத்தையாளுகிறவன்
Sunnud நிலங்களையனுபவிக்க எழுதிக் கொடுத்த கட்டளை
Talliar, a Peon சேவகன், தலையாரி
Tannah சேவகரிருக்கிறயிடம்
Tannahdar தறோகா உத்தியோகத்துக்குத் தாழ்ந்த உத்தியோகஸ்தன்
Tashildar தண்டல் பணங்களை வைத்துயிருக்கிறவன்
Vakeel ஒருதருடைய காரியத்துக்காக விசேஷித்த அதிகாரம் பெற்றவன்
Zamindar துலுக்கர் துரைத்தனத்தில் பயிரிடு மனைகள் விசாரிக்கின்ற சேர்வைக்காறன்