உள்ளடக்கத்துக்குச் செல்

1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-19 Of Beasts

விக்கிமூலம் இலிருந்து

​

CHAPTER XIX.

௰௯. தொகுதி

OF BEASTS.

மிறுகங்களுடையது.

Section First முதற்பிரிவு
A Beast, an Animalமிறுகம்
A Horseஒரு குதிரை
A Mareகோளிகைக் குதிரை
A Muleகோவேறு கழுதை
A Coltமறி, குட்டி
A Foalபெட்டைக் குட்டி குதிரை
A Nagமட்டக் குதிரை
A Trotterகுச்சுக் குதிரை
A Race Horseபந்தயக் குதிரை
A Post Horseஅஞ்சற் குதிரை
An Ass, a jackassகழுதை
An Oxஎருது
A Cowபசு
A Bullரிஷபம்
A Bullockகாளை, மாடு
A Calfகன்று குட்டி
A Steerகாளையெருது
An Heiferகிடாரி
An Eweபெண்ணாடு
A Sheepஆடு
A Lamb, a Kidஆட்டுக் குட்டி
A Ramஆட்டுக் கிடாய்
A He Goatவெள்ளாட்டுக் கிடாய்
A She Goatவெள்ளாடு
A Hog, a Swineபன்றி
A Sowபெட்டைப் பன்றி
A Pigபன்றி குட்டி
A Boarஆண் பன்றி

​

A Wild Boar காட்டுப் பன்றி
A Wild Sowகாட்டுப் பெட்டைப் பன்றி
A Deer,Hart, Stagமான்
A Hindபெண் மான்
A Fawnமான் கன்று
A Buckஆண் மான்
A Doeபெண் மான்
A Roebuckகலைமான்
A Roeபெண் கலைமான்
A Bearகறடி
A Bear's Cubகறடிக் குட்டி
A Lionசிங்கம்
A Lionessபெண் சிங்கம்
A Lion's Whelpசிங்கக் குட்டி
A Tigerபிலி
A Tigressபெண் புலி
A Tiger's Whelpபிலிக் குட்டி
A Camelஒட்டகம்
A Buffaloஎருமைக் கிடாய்
A Wild Oxகாட்டெருமை
An Elephantயானை
An Unicornகாண்டா மிறுகம்
A Crocodileமுதளை
An Elkகடம்பை
A Wolfதோண்டான்
A Wolf's Cubதோண்டான் குட்டி
A Porcupine, an Hedge hogமுள்ளம் பன்றி
A Foxநுழைநரி
A Jackalநரி
A Squirrelஅணிப் பிள்ளை
A Mongooseகீரிப்பி ள்ளை
A Hareமுசல்
A Rabbitசீர்மை முசல்
The Slothதேவாங்கு
A Guanaஉடும்பு
A Dogநாய்

​

A Bitch பெட்டை நாய்
A Pupநாய்க் குட்டி
A Houndவேட்டை நாய்
A Lap Dogகுச்சி நாய்
A Catபூனை
A Pole Catகாட்டுப் பூனை
A Palmira Catமர நாய்
A Monkeyகுரங்கு
A Ratஎலி
A Bandicootபெருச்சாளி
A Bloodsuckerஓணான்
A Mouseசுண்டெலி
A Shrew mouseமூஞ்சேறு
A Fatterlingகொழுக்கப் போட்டபன்றி மிறுகம்
A Litter of pigsஒருமிக்கப் போட்ட பன்றி குடடிகள்
The Trotகுதிரை நடை
The Gallopகுதிரை ஓட்டம்
The Hornsமிறுகத்தின் கொம்புகள்
The Snoutதும்பிக்கை, மிறுகத்தின் மூக்கு
Cattleவிலங்கு சாதி
A Flockஒரு மந்தை
A Shepherdமேய்ப்பன், இடையன்
A Shepherdessஇடையச்சி
A Cowherdமாடு மேய்கிறவன்
A Hunting, chaseவேட்டை
Fowling pieceவேட்டை துபாக்கி
A Bird limeகுருவி பிடிக்கிற பிசினி
The Gamesவேட்டையிற் பிடித்தது, சுட்டது
A Hunter, huntsmanவேடன்
A Powder hornமருந்து வைக்கிற பரணி
A Pouchபை