1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-20 Of Birds and Volatiles
தோற்றம்
CHAPTER XX. |
௨௰. தொகுதி |
| OF BIRDS AND VOLATILES. |
பட்சிகள், பறவைகளினுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| A Bird | ஒரு குருவி |
| A Swallow | தகைவில்லான் குருவி |
| A Sparrow | அடைக்கலான் குருவி |
| A Parrot | கிளிப் பிள்ளை |
| King-fisher, Bittern | மீன் குத்தி |
| A Plover | கொண்டலாத்தி |
| A Black Bird | கருங்குருமான் |
| An Owl | ஆந்தை |
| A Night Hawk | சாக்குருவி |
| A Braminy Kite | கெருடன் |
| A Great Owl | கோட்டான் |
| A Hooper | புழு குத்தி |
| A Raven, a Rook | அண்டன் காக்கை |
| A Crow | காக்கை |
| A Bat | திரிஞ்சல், வௌவால் |
| A Flitter Mouse | திரிஞ்சல் |
| An Eagle, a Vulture | கூளி, கழு |
| A Falcon | இராசாளி |
| A Eaglet | கூளிக் குஞ்சு |
| A Kite | பருந்து |
| A Paddy Bird | கொக்கு |
| A Peacock | ஆண் மயில் |
| A Pea-hen | பெண் மயில் |
| A Pea-chick | மயில் குஞ்சு |
| A Swan | அன்னம் |
| A Partridge | கவுதாரி |
| A Quail | காடை |
| A Lark | வானம்பாடி |
| A Sand Lark | கல் பொறுக்கி |
| A Teal | கிளுவை |
| A Snipe | உள்ளான் |
| A Wood Hen | கானாங்கோழி |
| A Pigeon, a Dove | புறா |
| A Fowl, a Hen | கோழி |
| A Cock | சாவல் |
| A Pullet | விடை |
| A Chick, Chicken | கோழிக் குஞ்சு |
| A Turkey | வான் கோழி சாவல் |
| A Turkey Hen | வான் கோழி |
| A Goose | பெருவாத்து |
| A Gander | ஆண் பெருவாத்து |
| A Gosling | வாத்துக் குஞ்சு |
| A Duck | வாத்து |
| A Water Fowl | நீர்க் கோழி |
| Poultry | கோழி முதலான துகள் |