உள்ளடக்கத்துக்குச் செல்

1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-21 Of Fishes and acquatics

விக்கிமூலம் இலிருந்து


​

CHAPTER XXI.

௨௧. தொகுதி

OF FISHES AND AQUATICS.

மச்சம், நீரில் வாழுஞ் சீவனுடையவும்..

Section First முதற்பிரிவு
A Fishஒரு மீன்
A Fresh water fishஆத்து மீன்
An Eelவிலாங்கு
A Pomfretவௌவால் மீன்
A Lampreyஆரால்
A Whitingகிழங்கான்
A Cockupகாலா மீன்
A Seer Fishவெள்ளரா மீன்
A Sole Fishநாக்கு மீன்
A Spratநெத்திலி மீன்
A Salt-fishகருவாடு
A Thornbackதிருக்கை மீன்
A Salmonவஞ்சனம்
Shrimpsசென்னக் குனி
A Whaleதிமிங்கலம்
A Flying Fishகோலா மீன்
A Sword Fishமகர மீன்

​

A Milk Fish சுதும்பு மீன்
A Mulletமடவை மீன்
A Grigகிளுவை மீன்
A Sharkசுறா மீன்
A Craw Fishநண்டு
A Crabபெரு நண்டு
Prawnஇரால்
Snailநத்தை
An Oysterஆளி
Cockleமட்டி
Tortoiseகடலாமை
Turtleஆமை
An Alligatorமுதளை
Frogதவளை
Section Second. இரண்டாம் பிரிவு.
A Mother of Pearlமுத்துச் சிப்பி
A Tortoise-shellஆமையோடு
The Miltஆண் சேனை
The Fryபெண் சேனை
A Milterஆண் மீன்
A Spawnerபெண் மீன்
The Fish Roeமீன் செனை
A Roe-fishசெனை மீன்
The Finsமுள்ளு, மீன் செப்பட்டை
The Clawsநண்டுக் கால்
A Shell Fishஓடுள்ள மீன்
A Netவலை
A Fishermanமீன் பிடிக்கிறவன்
A Fishing Boatமீன் படகு
A Junketஊற்றால்
Pearl Fisheryமுத்து சலாபம்
Anglingதூண்டில் போடுதல்
A Fish-hookதூண்டில்
An Anglerதூண்டில்காறன்