உள்ளடக்கத்துக்குச் செல்

1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-22 Of Venomous Creatures

விக்கிமூலம் இலிருந்து


​

CHAPTER XXII.

௨௨. தொகுதி

OF VENOMOUS CREATURES.

விஷமுள்ள சீவசெந்துக்ளுடையது.

Section First முதற்பிரிவு
A Venom, a Poisonவிஷம்
A Serpent, a Snakeபாம்பு
A Cobra, Capelநாக பாம்பு
A Salamanderஅறணை
An Adderவிரியன் பாம்பு
A Lizardபல்லி
A Spiderசிலந்தி
Scorpionதேள்
Black Scorpionநண்டுத் தறிக்கை
Toadதேரை
Section Second இரண்டாம் பிரிவு
A Grubசின்ன வண்டு, புழு
A Vermiculeசிறு புழு
A Worm, a Verminபுழு
A Caterpillarகம்பிளி பூச்சி
A Leechஅட்டை
A Glow-wormமின்னாம் பூச்சி
A Timber-wormமரப் புழு
A Mothபொட்டுப் பூச்சி
A Silk-wormபட்டுப் பூச்சி
An Ant, Pismireஎறும்பு
An Anthillஎறும்பு புத்து
A Fleaதெள்ளுப் பூச்சி
A Tick, a Wood Louseஉண்ணி
A Louseபேன்
A Nitஈர்
A Bugமூட்டுப் பூச்சி
A Flyஈ
A Dragon Flyதும்பி
A Muskitoe, a Gnatகொசு
A Beeதேன் பூச்சு
A Droneவண்டு

​

A Wasp கொளவி
An Ox Flyமாட்டு ஈ
Grass-hopperகிளி
A Locustவெட்டுக் கிளி
A Cricketபாச்சல்
Honey-combதேன் கூண்டு
Waxமெழுக்கு