1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter-26 Of The Navy & Naval Affairs
தோற்றம்
CHAPTER XXVI.
|
௨௬. தொகுதி
|
| OF THE NAVY AND NAVAL AFFAIRS. |
கப்பலும் கப்பல் காரியங்களினுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| A Ship | ஒரு கப்பல் |
| A Merchantman | வர்தகக் கப்பல் |
| A Man of War | சண்டைக் கப்பல் |
| A Frigate | வேகமாயோடுகிற கப்பல் |
| A Fleet | கப்பல் கூட்டம் |
| A Sloop | சின்ன மரக்கலம் |
| A Long Boat | கப்பல் படகு |
| A Mast | கம்பம்,ஒரு பாய்மரம் |
| A Sail | கப்பல் பாய் |
| A Flag | கொடி |
| A Rope | கயறு |
| A Cable | அமாற் கயறு |
| An Anchor | நங்கூரம் |
| Section Second | இரண்டாம்பிறிவு. |
| A Speaking Trumpet | பேசுந்தாரை |
| Tarpaulin | கீல் பாய் |
| A Voyage | யாத்திரை |
| A Captain | கப்பலெசமான், கேப்ட்டின் |
| A Pilot | மாலிமை |
| A Purser | கப்பல் கணக்கன் |
| A Supercargo | வற்த்தகக் கப்பல் கிறாணி |
| A Passenger | கப்பல் மேல் போகிற பயணக்காரன் |
| An Admiral | கப்பல் சேனாதிபதி |
| A Commodore | சண்டைக் கப்பல் சேனாதிபதி |
| The Capture | பிடிக்கப்பட்ட கப்பல் |
| A Boat | படகு |
| A Float of Wood | கட்டுமரம் |
| A Raft | தெப்பம் |
| A Boatman | படகுக்காறன் |
| A Rover | தண்டு வலிக்கிறவன் |
| Section Third. | மூன்றாம் பிறிவு. |
| To Embark or to go aboard | கப்பல்யேறுகிறது |
| To Disembark or Land | கரையிறங்கிறது, கப்பல் விட்டிழிகிறது |
| To Come ashore | கரை வருகிறது |
| To Freight a Ship | கேழ்வு பேசுகிறது |
| To Strike the Flag | கொடியிறக்குறது |
| To Run ashore | கப்பலைத் தட்ட வைக்கிறது |