பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அணுவின் அற்புத ஆற்றல் உணர்த்திய உண்மை (படம்-1 அ}. இங்ஙனமே, ஆற்ற லும் பொருளாக - மாறும் விந்தையையும் காண்கிறோம், - பொருள் ஆற்றலாதல்

படம்--1 அ = வெடிப்புண்ட அணுவின் பகுதிகளான A, B, C ஆகியவற்றின் மொத்த எடை தொடக்கத்திலிருந்த அணுவின் எடையைவிடக் குறைகின்றது. அணு வின் இப்பகுதி ஆற்றலாக மாற்றப் பெற்றுள்ளது. அணுப்பிளக்கும் கருவிகளில் - தம் .இலக்குகளைத் தாக் - குவதற்காகத் தயாரிக்கப்படும். துணுக்குகளுக்கு மின் னாற்றலை' 'ஊட்டும் பொழுது ஆற்றல் பொருளாக மாறு ஆற்றல் பொருளாதல்' படம்--1 ஆ: வேகமாகச் செல்லும் துணுக்குகளான A,B, C அவற்றிற்கு ஆற்றல் அளிக்கப் பெறுவதற்கு முன் இருந்ததைவிட 1000 மடங்கு எடையுள்ளவையாகின்றன. கின்றது (படம்--1 ஆ). இதனைப் பின்னர்க் காண்போம். ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அணுச்சிதைவு