பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11

-11-

4:2: இது போலவே இனப்பரவல்‌ நேரும்‌ பொழுதெல்லாம்‌ மொழிப்‌ பரவலும்‌ நேரும்‌. தமிழ்‌ மொழி தமிழினப்‌ பரவலை அடியொட்டி உலகமெலாம்‌ பரந்து பட்டு, வேறு பிற உலக மொழிகளுக்கும்‌ மொழி மூலங்களை வழங்கியிருக்கின்றது.4 இவ்வாறு இனப்‌ பரவலால்‌ மொழிக்‌ கொடையும்‌ இனக்கலப்பால்‌ மொழித்தடையும்‌ நேர்ந்திருக்‌ கின்றன.

5: 0 மொழிக்‌ கலப்பும்‌ மொழிக்‌ கடனும்‌

5:1 : இனப்பரவல்‌, வாணிகம்‌, அரசுத்‌ தொடர்பு - இவற்றை

பிராகுவி : அப்பா - பாவா அம்மா -லும்மா நீர்‌- தீர்‌ மராத்தி  : அக்கை - அக்கா, செடி - ஜாடு, மீசை - மிசா,

            கிண்ணம்‌ - கிண்ண, பழம்‌ - பள்‌, வட்டி - வாட்டி,
            குடும்பு - குடும்ப, பித்தளை - பீத்தல்‌,
            குயில்‌ - கோயீல, பெட்டி - பேட்டி,
            சாலை - சாலா, மனம்‌ - மன்‌


இந்தி : ஆம்‌ - ஹாம்‌; ஓரம்‌ - ஓர்‌;

சப்பட்டை - சப்ட்டா;

இத்தனை - இத்னா; கட்டில்‌ - காட்‌; சுக்கு - சூக்‌ உம்பர்‌ - உப்பர்‌ கன்னல்‌ - கன்னா நோக்கு - தேக்‌; பதம்‌ (சோறு) - பாத்‌ பிள்ளை - பில்லா முகரை - முக்ரா

தியுத்தானியம்‌ : கூவு - ௦௦௦ பிளிறு-blare மகன்‌ - magus-mac ஆங்கிலம்‌ : கரை- cry, உரறு-roar, குட்டி -kid, ஊள்‌ - ஊளை - howl, சப்பு- sup, குருளை - gurle, girl , கனை - neigh, தின்‌- dine, பையன்‌ - boi, boy, புல்லம்‌ - bull , சுறவு - shark, எல்லாம்‌ - eall, all, பூசை (பூனை) - puss-pussy நாகம்‌ -snake, மெது-smooth