பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சைதை ஆசிரியர்க் கல்லூரி

உளவியல் பேராசிரியர் குருசாமி ரெட்டியார்

எம்.ஏ., (0xon) I.E.S. (முத்தர்) அவர்கட்கு[1]


அன்புப் படையல்

தலம்புகழ் சைதைப் பயிற்சிக்கல்லூரி

சால்புறப் புரிந்தபே ராசான்

நலம்பொலி உளத்தின் இயல்பினை விரிக்கும்

ஞானசூ ரியனெனத் திகழ்ந்தோன்,

புலம்பெற எனக்கு நுண்ணுணர் வளித்த

புண்ணியன்; தண்ணியன்; எங்கள்

குலம்புரி தவத்தால் வருகுரு சாமிக்

கொண்டலுக் குரியதிந் நூலே.

  1. இவர் அடியேனுக்கு 1940-41இல் கல்வி உளவியல் கற்பித்த பேராசான்,