பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும் கொள்கை முரண்பாடுகளும் கண்டு, தெர்ல்காப்பியர், கிருவள்ளுவர், கம்பர் போன்ற மேதாவிகளையும் குழந்தைகளாக அணேத்துக் கொண்டு சாய்மைப்பண்பு பெற்று வளர்ந்து வந்திருக்கும் தாய்மொழியல்லவோ நமக்கு வாய்த்திருக்கிறது? காலவகையால் பழையன கழியப் புதியன கண்டு ஆந்திருக்கிறது. இன்னும் புரட்சிமயமான புதுமைகளையும் காணப் போகிறது. இம்மொழியின் இலக்கிய சரிதமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்கவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒருமுகமாய் ஒப்புக்கொண்டிருக்கிரு.ர்கள். இந்த இ ரு ப து தாத்ருண்டு வளர்ச்சி செறியிலும் மைல் கற்கள் உண்டு - வளர்ச்சி நெறியை இன்னும்"ாம் அறியக்காட்டும் மைல்கற்கள். இத்தகைய தமிழிலக்கியப் பாப்பிலே ஆ தி ைம ல் لنتين கல்லேத்தான் ச ங் இ லக் கி ய ம் என்று வழங்குகிருேம். ஆதிமிைல்கல் அதிமுக்கியமான மைல்கல்லாகவும் இருக்கிறது த:கிழ்ப்பண்பையும் தமிழர் பண்பாடுகளையும் உள் ள வ ர று உணர்ந்து கொள்வதற்குச் சங்கநூல்களை அறிந்து கொள்ள வேண்டியது இன்றும் அவசியமாகவே இருக்கிறது. ச ங் க இலக்கியத்தைப் பத்துப் பாட்டு எட்டுத் தொகை' என்று இருபெருங்கூறுகளாகப்பகுத்துப் பேசுகிருர்கள். இவற்றில் எட்டுத் தொகையிலுள்ள நற்றிணை, அகநானூறு, புற நானூறு, கலித்தொகை என்ற நான்கு தொகை நூல்களிலிருந் தம் இந்த ஆசிரியர் பன்னிரண்டு உயிரோவியங்களைத் தேர்க் தெடுத்துப் பாருங்கள் இந்தக் கவிதைச் சித்திரங்களை ' என்று காட்டுகிருர், இது போன்ற என் முயற்சிகளே சங்க நூல்களின் தனி மேதையையும் சங் க ப் புலவர்களின் அறிவுத் திறனையும் புலமை வளப்பத்தையும் இந்நாளில் பத்திரிகைகள் கதைகள் படிக்கத் தெரிந்த தமிழ் வாசகர்களுக்கும் ஒருவாறு அறிவிக்கக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/10&oldid=781483" இலிருந்து மீள்விக்கப்பட்டது