பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கயிறு 9 செய்வின முடிப்பதற்குமுன் திரும்புதல் அறியாமை யன்ருே திரும்பிச் சென்ருல் கண்டார் எள்ளி நகையாடுவர். சிறிது. காலம் பொறுத்திரு ' என்று கூறுகிறது அவனது அறிவு கிலே. இங்ங்ணம் அவனது ம ன ம் ஒரு போர்க்கள மாகிறது; அறிவு கிலேக்கும் உணர்வு கிலேக்கும் ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது; கடமையும் காதலும் ஒன்ருேடொன்று போரிட்டு நிற்கின்றன: இரண்டிற்கும் இடைப்பட்ட செயல்கிலே ப்டாதபாடு படுகின்றது. யானையின் இடையே அகப்பட்டுக்கொண்டு சிறிது சிறிதாக, ஒவ்வொரு புரியாக, அறுந்துபடும் கயிறுபோல, எனது உடல் கடமை உணர்வுக்கும் காதல் உணர்வுக்கும் இடையே சிக்கிக் கொண்டு திண் டர்டுகிறது என்கிருன். இக் தருத்துக்களே அடக்கி, தலைவன் கூற்ருக, கவிஞன் உண்டாக்கிய பாட்டு. புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலித்த உண்கண் உள்ளம் பிணிகொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்; செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல் எய்யா மையோ டிழிவுதலைத் தருமென உறுத் துக்கத் துங்கி அறிவே சிறிது நணி ஃரையல் என்னும்; ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல iவது கொல்லென் வருந்திய வுடம்பே ' - நற்றிணை 284

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/27&oldid=781636" இலிருந்து மீள்விக்கப்பட்டது