பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கவிஞன் உள்ளம் (புறம். பின்புறம்; தாழ்பு - தாழ்ந்து, செல்லல் - துன்பம்; எய்யாமை - அறியாமை, இழிவு . இகழ்ச்சி, விடையல். விாையாதே; மருப்பு - யானைக்கொம்பு; விவது - அழி வது.) 橄 米 * * இந்த அரிய கவிதை அக்காலத்தில் உள்ள புல வர்களின் மனதைக் கவர்கிறது; அவர்கள் நெஞ்சத்தை அள்ளுகிறது. கவிதை வெளிப்பட்ட நாள் முதல் கவி ஞனே அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவ னேக் காணும்போதெல்லாம் தேய்புரி பழங்கயிறு தான் அவ்ர்கள் கினேவுக்கு வருகிறது. ஆதலால் அவர்கள் கவிஞனேத் தேய்புரி பழங்கயிற்றினர்' என்றே அழைக்கத் தலைப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/28&oldid=781638" இலிருந்து மீள்விக்கப்பட்டது