பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கவிஞன் உள்ளம் கிருன். குடும்பக்கவலேகளால் ஒருக்க்ால் துயரப் படலாம் என எண்ணுகிருன், அவனேக் கேட்டுப் பார்த்ததில் அப்படி ஒன்றும் இருக்கிறதாகத் தெரிய வில்லை. எப்படியாவது கேட்டுத் தெரிந்து, முடிந்தால் உதவி செய்யலாம் என்ற நோக்கத்துடன், தொந்தரவு பண்ணிக் கேட்கிருன். என்ன ஒரு மாதிரியாக இருக்கிருயே? பேசி او به ஞலும் பேசமாட்டேன் என்கிருய்?” ஒன்றுமில்லை” 'ஒன்றுமில்லையா? அப்படி ஒன்றுமில்லாவிட் டால் இப்படி ஊமையாக இருப்பானேன்?” "அதோ ஒரு ஊர் தெரிகிறதல்லவா?” ' ஆம் தெரிகிறது. அதற்கென்ன?” ' அந்த ஊரில் உள்ள குன்றவாணரின் மகள் ஒருத்தி என் நெஞ்சைக் கொள்ளே கொண்டு விட்டாள்; அவளிடம் எனது உள்ளம் சிறைப்பட்டிருக்கிறது. அவள் அதை விடுவித்தால்தான் உண்டு; பிறரால் அதை விடுவிக்க முடியாது.”

  • 哆 曼

• 44 శ్మి * கவிஞர் தான் கண்ட காட்சிகளே இந்த நிகழ்ச்சி களுடன் குழைத்து ஒரு அழகான சொற்படம் தருகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/32&oldid=781648" இலிருந்து மீள்விக்கப்பட்டது