பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய ஆர்ப்பாட்டம் 27 “ எங்கும் இல்லை. நண்பர் ஒருவரைப் பார்க்கப் பக்கத்துார் சென்றிருந்தேன்." - " பொய் சொல்லாதீர்கள்." " இதில் ஏன் பொய் சொல்லவேண்டும்?" ‘ எல்லாம் எனக்குத் தெரியும்.” என்ன எல்லாம்' உனக்குத் தெரியும்? ' " நீங்கள் அவளுடன்...............” ' எவளுடன்...... வீண் சந்தேகங் கொண்டால். நான் என்ன செய்வது ?" " நான் என்ன செய்வதா? நீங்கள் அவளுடன் மிக்க மணல் பொருந்திய வையைக்கரையில் மகிழ்ச்சி. யாக, உல்லாசமாக, இரண்டு நாட்கள் நடமாட! ?Itr_שט83יatלת: இல்லவே இல்லை. இது வெறும் பொய்.” 'பொய்யா? நானு வந்து பார்த்தேன். போனவர் கள், வந்தவர்கள் எல்லாம் பேசிக்கொள்ளுகிருர்களே." 'யார் யார் பேசிக்கொள்ளுகிருர்கள்?" 'ஒருவர்.இருவருக்குத் தெரிந்தால்தானே பேசிக் கொள்ள ஊரெல்லாம் இதைப்பற்றித்தான் ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறதே. வேட்டுவன் தூண்டி லில் கோத்த இரையை வான் மீன் உண்டு, முள்ளில் சிக்கிக்கொண்டு, இலே கிழிய எழுந்து, குவளை மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/45&oldid=781675" இலிருந்து மீள்விக்கப்பட்டது