பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய ஆர்ப்பாட்டம் 29 வதுவை அயர்ந்தனே என்ப; அலரே. கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன், ஆலிங் கனத் தகன்றலே சிவப்பச் சேரல் செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, தாரகி நறவின் எருமை யூரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கே வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு வெண்கொடை அகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே அகநானூறு 38 (மதுரை நக்கீதர்) { பகுவாய் - பிளந்த வாய்; வாால் - வால் மீன்; துற்றி - விழுங்கி; அரில்படு - பிணக்கம் மேவிய மடிக்கி - கலக்கி; வாங்க - இழுக்க; கயிரிடு கதச் சேப்போல - கயிரிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளபோல; திருமருது - அழகிய மருத மாம்; காவில் - சோலையில்; ஈறும்பல் - மிக்க மணமுடைய, மடங்தை - (இங்கு) பாத்தை; வதுவை - மணம்; அயர்ந்தனே செய்து கொண்டனே; கொய்சுவல் புவி-கொய்தபிடரிமயிரினே உடைய குதிாை; ஆலங்கானம் - தலையாலங்கானம்; அதன்றலே சிவப்ப . அகன்றஇடம் எல்லாம் செங்கிறம் அடைய பொலம்பூண் - பொற்பூண் ஆணித்த; கார் அறிறைவு-பன்னுடையால் அரிக்கப்பெற்றிகள்; அகலம்மார்பு; புலர்ந்த - (பூசிக்) காய்ந்த; வலம் - வெற்றி: அகப்படுத்து - பற்றிக் கொண்டு; உரைசெல - புகழுரை எங்கும் பாவ, களம்வேட்ட களவேள்வி செய்த (கொன்ற); ஆர்ப்பு - ஆரவாரம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/47&oldid=781679" இலிருந்து மீள்விக்கப்பட்டது