பக்கம்:குறும்பா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

21




ரத்தில் 'கவிகள்' இருக்கும் என்றார் தந்தை,
மணிமலர்கள், சுவைக்கனிகள் விந்தை!
உரத்தகுரலில் வானொலியில்
ஊர்த்தலைவர் இறந்தார் என்று
வகர வரிசையில் கவிகளின் பெருஞ் சந்தை!



ற்பனையின் பொன்னுலகைத் தேடிக்
கனவுகளின் அற்புதங்கள் பாடிச்
சொற்கோலம் இட்டுவந்தான்
சூழ்உலகைத் தான்மறந்தான்
மக்கள் அவனைத் துறந்துவிட்டார் ஊடி!



நாடகத்தில் கோமாளிகள் இல்லை,
நாடகமா என்று நொந்தாள் முல்லை;
நாடு சிரிக்க அரசியலில்
நம் தலைவர் வந்ததினால்
நாடகத்தில் இல்லை. அந்தத் தொல்லை!



{[larger
டித்த நிகழ்ச்சி புகல்க என்றார் நன்னன்

விழா முழுதும் கண்டிருந்த கன்னன்,
அடிக்கும் மணிக்கு முன்பெழுந்தே
அனைவருமே ஒத்திசையில்
முடித்த நாட்டு வாழ்த்தே என்றான் பொன்னன்!}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/24&oldid=1199690" இலிருந்து மீள்விக்கப்பட்டது