பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சிரிப்பதிகாரம்



ராணி! என்னை நம்பு, உனக்காகவே நான்
தவறாமல் எல்லாப் பரீட்சையிலேயும் நல்லா
தோல்வி அடைவேன் கண்ணே! அதுவே என்
வெற்றி!

ராணி : ஆஹா! எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறாய்

பேபி! இதே அன்பு கடைசி வரையிலும்
இருக்கட்டும்.

பேபி : ஒ கட்டாயம் கடைசிவரை பாஸ் பண்ண

மாட்டேன். கடைசி என்ற வார்த்தையே நம்
காதல் அகராதியில் இல்லை கண்ணே!
I Love you ஜூலியட்
Yonder the east; Juliet is the Juli Moon
(சந்திர சூரியர் என்ற மெட்டில் இருவரும் காதல்
பாட்டு பாடுகிறார்கள்)

சந்திர சூரியர் ராக்கட்டு மாறினும்
வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால்
வேறுலகே வேண்டாம்.