பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 33

பேபி


G


பேபி


பேபி

பூபதி

போனா அவர் என்னைக் கையாலே அடிக்க மாட்டாரு.

(பூபதி வருகிறார் - பேபி தழுவுகிறான்)

பேபி பேபி எங்கே போகிறாய். நில்!

என் அறைக்கு அப்பா, இன்னிக்கு டென்னிஸ் மேச். நாடக ஒத்திகை.

நண்டுப்பயலே உன் பிழைப்பே ஒரு நாடகமாகத் தான்டா இருக்கு ஏது வரவர ரொம்ப கெட்டுப் போகிறாய். ஆமாம், பெண் பார்க்கப் போன இடத்தில் அப்படித்தான் பேசுவதா? உம்!

அவுங்ககிட்டே எல்லாம் அப்படித்தாம்பா கரெக்டா பேசணும். அப்பொதாம்பா நாளை மறுநாள் நம்மேகிட்டே பயம் இருக்கும்.

ரொம்ப புத்திசாலித்தனமா பேசணும்னு உன்னிடம் எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னேன்!

அந்த வாணியை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் அப்பா!’ மடையா! அது உன் இஷ்டமல்ல! கல்யாணம் எனக்குத்தானே அப்பா! கல்யாணம் உன் எழவுக்கு. அதனால் வரும் கெளரவம் எனக்கு பேபி எனக்குப் பின்னால் நீ கோடீஸ்வரனாய் இருக்கலாம். அப்பா! நான் கோடி-ஈஸ்வரனானாலும் சரி, பிச்சைக்காரன் ஆனாலும் சரி, வாணி

வேண்டாம் அப்பா. மனசு கலங்குது.

கோழைப்பயலே! எனக்கு மகனா நீ? பயந்தாங் கொள்ளி பூபதியின் மகன் ஒரு பெண்ணுக்குப் பயப்படலாமா?