பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : — 37

சேகர்

சேகர்

பூபதி

சேகர்

வேண்டுமோ இஷ்டப்படி கொடுங்கள். எப்படி யாவது பேபி பாஸாக வேண்டும். முடிவு வருவதற்கு முன்னால் நீங்கள் இந்தப் பெரிய உதவியைச் செய்ய வேண்டும். ரொம்பக் கேட்டுக் கொள்ளுகிறேன். உம், எடுத்துக் கொள்ளுங்கள். என்னை என்ன சோதிக்கிறீர்களா? நான் என்ன லஞ்சம் வாங்கறவனா? இல்லே கள்ள மார்க்கெட் ஆசாமியா? அதெல்லாம் இல்லை சார் சத்யமாகச் சொல்லு கிறேன். பேபி உங்க தயவினால்தான் பாஸாக வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் கல்லூரி ஆலோசனை சபையின் தலைவர். நீங்களே இந்தக் கேவலமான காரியத்தைச் செய்யச் சொல்லுவது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. இதெல்லாம் கேவலமில்லை சார்: கேவலமில்லை கரப்ஷன்! கரப்ஷன் இல்லை சார் கர்டஸி பரஸ்பர உதவி! பரோபகாரம். எல்லாம் பிஸினஸ் சார்! இந்த உலகமே ஒரு மாயச் சந்தை, நாமெல்லாம் அதில் வியாபாரிகள். சும்மா துணிந்து செய்யுங்கள். இது ஒநாய் வேதாந்தம். இந்த நாச வேலைகளை எல்லாம் செய்யும் வழக்கம் எனக்கில்லை. செய்யவும் மாட்டேன். வந்தனம்!

பத்தாயிரம் ரூபாய் உங்களுக்குத் தனியாகத்

தருகிறேன் சார்!

(சிரித்து மிஸ்டர் பூபதி வைர வியாபாரிக்குக் கசாப்புக் கடையில் மாமிசம் வெட்டத் தெரியாது. குல பத்தினிக்கு விபச்சாரம் பண்ணத் தெரியாது. எனக்கு இந்த வியாபாரம் தெரியாது. வேறு ஆளைப் பாரும்.