பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூபதி :

சேகர்

பூபதி

சேகர்

iன் சிரிப்பதிகாரம்

சார்! பேபி பி.ஏ., பாஸ் பண்ணாவிட்டால், அவனுக்கு மகேஸ்வர பூபதி வாணியைக் கொடுக்க மாட்டார் சார்!

பரவாயில்லை சார்! இப்படி பிளாக் மார்க்

கெட்லே பி.ஏ., பாஸ் பண்ணிக் கல்யாணம் செய்து கொள்வதைவிட, உங்க பையன் காவி கட்டிக் கொண்டு காசி யாத்திரை போவது

எவ்வளவோ நல்லது.

அப்படியானால் பேபியின் கல்யாணம்?

ஆனந்தமா, அமர்க்களமா நடக்கட்டுமே சார். உலகத்திலே கல்யாணம் செய்து கொள்கிறவன் எல்லோருமே பி.ஏ., பாஸ் பண்ணியிருக்கணும்னு கட்டாயம் இல்லையே சார்!

அப்போ என் கோபத்தை சம்பாதித்து கொண்டு போகிறீர்!

ஒய்! கோபத்தை உம்மிடமிருந்து நான் சம்பாதிக்க வேண்டியதில்லை. என்னிடமும் கொஞ்சம் ஸ்டாக் இருக்கு. ஆனால் அனாவசிய மாக அதைச் செலவிடும் பழக்கம் எனக்கில்லை.

நான், உமது காலேஜ் ட்ரஸ்ட் போர்டின்

ப்ரசிடெண்ட். நீர் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதாக ஏற்கெனவே கவர்ன்மெண்டுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. நான் நினைத்தால் ஒரே கூட்டத்தில் உம்மை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய முடியும். -

டிஸ்மிஸ்! டிஸ்மிஸ்! மிஸ்டர், பூபதி கேவலம் இந்த உத்தியோகத்திலிருந்து தானே நீர் என்னை டிஸ்மிஸ் செய்ய முடியும் இந்த உலகத்திலிருந்தே

டிஸ்மிஸ் செய்யும் மகா சக்தி வாய்ந்த அந்த

எமனே வந்து, தன் மகனுக்கு பாஸ் மார்க் போடும்படி கெஞ்சினால்கூட நான் செய்ய