பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சாமி :

! சிரிப்பதிகாரம்

வட்டிவந்த போதிலும் கச்சை கட்டி ராணி இங்கு கிட்டிவந்த போதிலும் பச்சையாக நீயும் என்மேல் இச்சை கொண்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சமென்பதில்லையே.

ஆடுவோமே கள்ளுப் போடுவோமே ஆனந்த சாராயம் அடைந்துவிட்டோம் என்று (ஆடு)

@ மரத்துக் கள்ளருந்துவோம்-அடி

மேலைக்குடல் நிறைய அருந்திடுவோம்

சுண்டியிழுக்குதடி சுதந்திரக்கள்ளு - அது சுற்றி மயக்குதென்று ஆடடி பள்ளு (ஆடு)

சிங்க மராட்டியர்கள் போடவில்லையா

சேலத்து வீரர்கள் ஆடவில்லையா தங்கநிற திராட்சைரசம் தேடவில்லையா - ராணி ததிங்கணத்தோம் என்று ஆடவில்லையா? (ஆடு)

இருவரும் ஆடுகிறார்கள்) மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சமென்பதில்லையே

வச்சிருந்த கள்ள நோட்டு கெட்டழிந்தபோதிலும்

(மிச்ச)

உச்சமான போதைவந்து உந்துகின்றபோதிலும் பச்சையான சேலை கட்டிப் பாவைவந்த போதிலும்

(மிச்ச)

(ஓடிவந்து பேப்பரைக் காட்டி பேபி. பேபி. இந்தாப்பா அப்பா இதைக் கொடுக்கச் சொன்னார். நீ பாஸ் பாஸ் பாஸ் அய்யய்யோ நீ கூட பாஸ் பண்ணித் தொலைச்சிருக்கியே. எங்கே ஒரு போஸ் கொடு போட்டோ எடுத்துத்

தொலைப்போம். .