பக்கம்:தாயுமானவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氨篮惠 இழைத்துணை நூல்கள் எல்லாம் இலக்கிய நயங்கள் காட்டிப் பிழைப்பதற் கறங்கள் காட்டிப் பிறங்குதல் ஆய்ந்து தேர்ந்தேன் 17. தம்பிரான் தோழர் கோயில் தலற்தொறும் சென்று போற்றிச் செந்தமிழ்ப் பதிகம் பாடிச் சேவைசெய் திறங்கள் எல்லாம் நம்முளம் கொள்ளு மாறு நன்கெடுத் தியம்பும் டாக்டர் தம்மறி வாற்றல் முற்றும் தமிழ்க்களித் துவத்தல் கண்டேன். பாராட்டு - 18. வடித்தெடுத்த அமிழ்தனைய தமிழ்மொழியில் ஈசன் வன்றொண்டர்க் கருள்செய்த வரலாற்றைத் தீட்டி அடிக்குறிப்பும் மேற்கோளும் அழகாகக் காட்டி அவர்பணிந்த தலமெல்லாம் தெளிந்துநிலை நாட்டி பிடித்தலைக்கும் பேராசைப் பேயனைத்தும் ஒட்டி பிழையறுக்கும் மனையறத்தில் பேரின்பம் கண்டு குடிப்பெருமை தனையுய்த்தும் குணத்தழகர் தம்மைக் குன்றாத பேரன்பால் பாராட்டு கின்றேன். 19. ஆதாரம் பலகாட்டி அகச்சான்றால் புறச்சான்றால் ஆருரர் வரலாற்றை ஆராய்ந்து தெளிந்தோதிக் காதர்ரக் கேட்போரும் கருத்தர்ரப் படிப்போரும் களித்துவக்கும்படியிருக்கும் திருக்காதல் மலரன்பைப் போதாரம் எனச்சூட்டி பொருளில்லாச் சடங்கென்னும் பொ விவில்லாப் ப்ொருட்செலவும் பொய்ப்பூசைத் தீதாரம் என நீக்கித் தேவாரம் புகழ்ந்தேத்தும் திருவடியில் முடிவைத்துத் திகழ்வோர்க்குப் - - છે . . . . பல்லாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/15&oldid=892142" இலிருந்து மீள்விக்கப்பட்டது