பக்கம்:தாயுமானவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பிரான்தோழர் ്ളുഖ് தோழருக்கு? . அன்புப்படையல் பண்ணியல் தமிழை நலமுறக் கற்றோர்: பயன்தரு தொண்டுகள் புரிந்தோர்: திண்ணிய உளத்தோர்; தோன்றிய சமூகம் சிறப்புற ஒளிவழங்கறிஞர் கண்ணென வளர்ந்த புதல்வியை எனது கான்முளைக் களித்தசம் பந்தர்: நன்னரும் புகழ்சால் குப்புசா மிப்பேர் நம்பர்க்குப் படையல் இந்நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/8&oldid=892369" இலிருந்து மீள்விக்கப்பட்டது