பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 39 வந்த காவலன்தன் ஆருயிர் அதனை வல்வினாய்க்கு உன்றன் வன்மைகண்டு அடியேன் எங்தை கீன்னை கமன்தமர் கலியின் இவன்மற்று என்அடியான் என விலக்கும் சிங்தையால் வந்துஉன் திருவடி அடைக்தேன் செழும் பொழில் திருப்புள்கூர் உனானே. (அந்தணாளன் - மார்க்கண்டன், வவ்வினாய் - யமனை உதைத்து.உயிர் போக்கினாய்.) என்ற திருப்புன்கூர்த் தக்கேசிப்'பண்ணில் கூறுகிறார். அத்தகைய மார்க்கண்டரைத் திருத்தொண்டத்தொகையில் சேர்க்காதுவிட்டது வியப்பே துருவித் துருவி ஆராய்ந்தாலும் இதற்குரிய காரணம் ஒன்றுதான் படுகிறது. அதாவது இவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களாய்ப் பிறவாத காரணந் தான். . சிறந்த சீபக்தராகிய சுந்தரமூர்த்திகளை இவ்வாறு குறுகிய நோக்கங் கொண்டவராகச் செய்வது அடுக்குமா என்று சிலர் கோபமுறலாம். அவ்வாறாயின் இதற்குரிய காரண வேறு கூற வேண்டுகிறேன். இத்தகைய தமிழ் இனப்பற்று சுந்தரருக்கு எங்கிகுந்து வந்தது? வேறு எங்கிகுந்தும் இல்லை. தமிழர் இனப்போரை வெற்றியுடன் நடத்தித்தந்த் திருஞானசம்பந்தரிடமிருந்தேயாகும். தமிழ் இனம் தலை தாழ்த்து களப்பிரர் ஆட்சியால் செயல் செத்துக் கிடந்த காலத்தில் அவ்வினத்தை ஒன்றுபடுத்தி ஒற்றுமை யூட்ட அத் தமிழர்களின் பழஞ்சமயமாகிய சைவத்தை நினைவூட்டித் தட்டி எழுப்பினார் திருஞானசம்பந்தர் என்ற அச் சிறிய பெருந்தகையார். சம்பந்தன் தன்னைப் பாடினான்’ என்று பாட்டி கூறும் பழமொழி ஒன்று உண்டு தம்மைப் பாடும் அப் பெருந்தக்ை தம்மை எப்படிக் குறிக்கிறார் என்று காணல்வேண்டும். பெருகிய தமிழ் விரகினன்,' * தமிழ்விரகன் (3 இடங்கள்) , நற்றமிழுக்கு இன்துணை ஞான சம்பந்தன்', 'தமிழ் ஞானசம்பந்தன்', "தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்', தமிழ்முரசு கொட்டித் தமிழ்க்