பக்கம்:முந்நீர் விழா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேசீய கீதம்


இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான் மக்கள்
எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்.

நின் திருநாமம், பஞ்சாப்பையும் சிந்துவையும் குஜராத்தையும்
மஹாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸாவையும்
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சியடையச்செய்கிறது.

அது விந்திய - ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது;
இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது.

அவை நின் ஆசியை வேண்டுகின்றன;
நின் புகழைப் பாடுகின்றன.

இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/9&oldid=1214556" இலிருந்து மீள்விக்கப்பட்டது