பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மட்டும் கற்றவர் நலங்கருதித் தமிழ்ப் பொருளடைவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வகர முதலியை, அறிவியல் அகராதியை அடுத்து, மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ள மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்களுக்கும் இவ்வாசிரியனின் நன்றியும் வணக்கமும் உரியவாகுக. வாசகர் களை மையமாகக் கொண்ட இவ்வகர முதலிபற்றி அவர்கள்தம் கருத்தேற்றங்கள் பெரிதும் இனிது வரவேற்கப்படுகின்றன.

"மெய்ப்பொருள் காண்ப தறிவு"

அ.கி. மூர்த்தி

தொ.பே. 20139

தொல்காப்பியரகம்

திருவள்ளுவர் அச்சகம்

தஞ்சாவூர் 613 009.