பக்கம்:தனி வீடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முகவுரை


கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் ஒன்பதாவது புத்தகமாகிய இதில் ஐந்து பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. 45-ஆம் பாடல் முதல் 49 வரையிலுள்ள பாடல்களைப் பற்றிய சொற்பொழிவுகள் இவை.


முதல் பாடலில் சிவபெருமானுக்குக் குருவாக நின்று உபதேசம் செய்தவனாகிய வேலவன் தமக்குச் செய்து உபதேசம் இன்ன தென்று அருணகிரியர் சொல்கிருர், 'ஐந்து பூதங்களால் அமைந்த இந்த உடம்பாகிய குடிலில் இராமல் யாரும் அறியாத சிறப்புடைய முத்தியென்னும் வீட்டில் உரையும் உணர்வும் அற்று இரு' என்று குமர குருபரன் உபதேசம் செய்தர்ளும். இவ்வாறு தமக்கு முருகன் உபதேசம் செய்ததாகத் திருப்புகழிலும் ஏனே நூல்களிலும் அருணகிரியார் பல இடங்கள்ல் சொல்லி யிருக்கிருர். இந்த்ப் பாடலுக்கு விள்க்கம் கூறும்போது பூத வீடாகிப் உடம்ப்ை ப்ற்றிய பல செய்திகளேச் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இது ஐம்பூதத்தின் கலவையென்றும், நிலையாத வீடு என்றும், அடிக்கிடி மாற் றும் வீடு என்றும் சொல்லிவிட்டு, கிலேயான வீடு என்று ஒன்று உண்டு என்றும் அதன் இயல்பு இன்னதென்றும் சொல்லியிருக்கிறேன். அப்பால் முருகன் சிவபெருமானுக் குக் குருவாக அமைந்த வரலாற்றையும், அச்செய்தியில் அருண்கிரியார்க்குள்ள ஈடுபர்ட்ட்ைபும் விரீத்தேன். பிறகு கஜாக்ரசங்காரத்தின் வரலாற்றையும் அதனுடைய உட்க்ருத்தையும் திரிபுரசங்காரத்தின்_உள்ளுற்ையையும் விளக்கிவிட்டு, முன்னே அலங்காரத்தில் இந்த, ஒர ஒட்டார்' என்ற பாட்டுக்கும்.இந்தப்பாட்டுக்கும் உள்ள பொருள் தொடர்டை எடுத்துரைத்தேன். இவ்வளவும் சேர்ந்து முதல் சொற்பொழிவாத அன்மகின்றன. தனி வீடு என்னும் பெயரோடு அச்சொற்பொழிவை இப்புத்தகத்தில் முதலில் காணலாம். -

அடுத்தது வகை விளையாட்டு என்னும் சொற் ఆ 醬 விங்ோதம் என்ற இரண்டையும் ஒரு பாட்டில் அருணகிரியார் சொல்லு கிரு.ர். மாயா விளையாட்டு விளையாடும் ஆன்மாக்கள் எவ்வாறு மனத்திற்கு அடிமைப்படுகின்றன என்பதையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/5&oldid=575816" இலிருந்து மீள்விக்கப்பட்டது