பயனர் பேச்சு:KSK TRY: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 477: வரிசை 477:


=={{tl|nop}}==
=={{tl|nop}}==
மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அந்த பக்கத்தின் கடைசியில் {{tl|nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். [[Special:Diff/1388153/1390730|இங்கு செய்யப்பட்டுள்ள]] மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{tl|nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். அப்படிச் செய்யாமல் பக்க நிலையை மஞ்சளாக்க வேண்டாம். நன்றி --
மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அந்த பக்கத்தின் கடைசியில் {{tl|nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். [[Special:Diff/1388153/1390730|இங்கு செய்யப்பட்டுள்ள]] மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{tl|nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். அப்படிச் செய்யாமல் பக்க நிலையை மஞ்சளாக்க வேண்டாம். நன்றி --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:46, 5 செப்டம்பர் 2021 (UTC)

12:46, 5 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், KSK TRY!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 04:34, 1 சூன் 2020 (UTC)[பதிலளி]

அட்டவணை:விஜயலஷ்மி பண்டிட்.pdf

அட்டவணை:விஜயலஷ்மி பண்டிட்.pdf இதன் 10 பக்கங்களுக்கு மாற்றம் செய்துள்ளேன். அச்சுப்பக்கத்தில் இருப்பது போல அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த பக்கத்தில் இருக்கும் சொற்களை இணைக்க வேண்டாம். அதனை இறுதியில் நிரல் செய்து விடும். தொடர்ந்து பிழைகளைத் திருத்திவருவதற்கு மிக்க நன்றி.--Info-farmer (பேச்சு) 03:26, 16 சூலை 2020 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.நன்றி KSK TRY (பேச்சு) 07:10, 16 சூலை 2020 (UTC)[பதிலளி]

தடித்த எழுத்துக்கள்

வணக்கம் அன்பரே, இங்கு இருப்பது போல் வரிக்கு வரி தடித்த எழுத்துக்களாக மாற்றத்தேவையில்லை. நன்றி -- Balajijagadesh (பேச்சு) 13:38, 26 சூலை 2020 (UTC)[பதிலளி]

தலைப்பு

அன்பரே, இங்கு இருப்பது போல் தலைப்புகளை மேலடி பெட்டியில் இட வேண்டாம். தலைப்புகள் நடு பெட்டியில்தான் வர வேண்டும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 18:38, 26 சூலை 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon II 2020

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear KSK TRY,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமூலம்
விக்கிமூலம்
ஒரு பக்கத்தின் இறுதி பத்தி அல்லது பாடல் முடிவு பெற்றுவிட்டால் அங்கு {{Nop}} எனும் வார்ப்புருவினைப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இரு வெற்று வரிகளை இடலாம். ஆனால், அடுத்த பக்கத்தினை மற்றவர்கள் தொகுக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வார்ப்புருவினை இடுவதே பொருத்தமான மெய்ப்பு பார்க்கும் முறையாக இருக்கும்.

குறிப்புகள்

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது விளக்கப்பட்டுள்ளது.

வணக்கம். தாங்கள் குறிப்புகள் வரும் இடங்களில் superscript பயன்படுத்திவருகின்றீர். இது சரி வராது. transcription செய்யும் பொழுது இடர் வரும். அதனால் குறிப்புகளுக்கு ref tag பயன்படுத்த வேண்டும். மேலும் reflist கீழடியில் இட வேண்டும். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விளங்களுக்கு இக்காணொளியைப் பார்க்கலாம். மேலும் விக்கிமூலம்:உதவிக் காணொளிகள் தங்களுக்கு மெய்ப்பு செய்ய உதவியாக இருக்கும். நன்றி --அருளரசன் (பேச்சு) 00:51, 8 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

நூல்- தேவை

வணக்கம், போட்டிக்கான நூல் தேவையிருப்பின் உடனே தெரியப்படுத்தவும், மேலடி இட்டு கொடுக்கலாம். உடனே... ஒரு நாள் மட்டுமே உள்ளது.--வெற்றியரசன் (பேச்சு) 13:28, 14 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Thank you for your participation and support

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear KSK TRY,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

அட்டவணை:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf

  1. அட்டவணை:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf கருவியில் இணைத்துள்ளேன். இணைய வேகம் எனக்கு வெகுவாக குறைந்துவிட்டது. முடிந்தால் பிற நூல்களையும் இணைக்கிறேன்--தகவலுழவன் (பேச்சு). 15:57, 15 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

மிக்க மிகழ்ச்சி

இறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:41, 15 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:11, 18 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon 2020 - Result

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear KSK TRY, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K


("I have filled up the form. - KSK TRY (பேச்சு) 06:05, 30 நவம்பர் 2020 (UTC)")[பதிலளி]

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

வணக்கம் KSK TRY, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

பாடல்

பக்கம்:கடை திறப்பு (கவிதை).pdf/70 இந்த பாடலை பார்த்தேன். தொடர்ந்து நீங்கள் பங்களிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சிறு குறிப்பு தர விரும்புகிறேன். யாதெனில் இந்த வேறுபாட்டினைக் காணவும். 1. ஒருமுறை poem குறியீடுகள் போட்டு அதற்குள் எத்தனை பாடல்களை போட்டாலும், சரியாக வரும். நீங்கள் போட்ட அதிக பாடற்குறியீடுகளை நீக்கியுள்ளேன். 2. பாடல் வரிகள் ஒன்று விட்டு ஒன்று வரியானது உள்ளே தள்ளி வரும் அல்லவா? அதற்கு இரண்டு முக்கால்புள்ளி(:)களுக்கு மாற்றாக, gap வார்ப்புரு இடலாம். நான் எட்டு space ஒருமுறை கொடுத்து பிறகு அதனை படியெடுத்து அடுத்து உள்ளே தள்ளியிருக்கும் வரிகளுக்கு ஒட்டிவிடுவேன். இதனால் உங்களுக்கு நேரமும், குறைவான குறியீடும் இருக்கும். மேலதிக குறிப்புகளுக்கு, 6நிமிடமுள்ள இப்படப்பதிவினை பாருங்கள். --தகவலுழவன் (பேச்சு). 02:36, 13 சூலை 2021 (UTC)[பதிலளி]

தங்களது குறிப்புகளுக்கு நன்றி. இனி வரும் காலங்களில் தொடர்ந்து இவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon August 2021

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear KSK TRY,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மேற்கோள் குறிகள்

வணக்கம். தாங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/103 பக்கத்தில் மேற்கோள்கள் “ ” , ‘ ’ விக்கியிலுள்ளதைப் போன்று பயன்படுத்தவும். அதே போல் (உமா, மே, 1957). என்பது கீழடி அல்ல. செய்துள்ள மாற்றங்களை கவனித்து இனி மெய்ப்புப் பார்க்கும் பக்கங்களில் நடைமுறைப் படுத்தவும். --Balu1967 (பேச்சு) 05:01, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பிழைகள் சரி செய்யக் கோரிக்கை

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/105 பக்கத்தில் சில எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளேன். உதாரணமாக ஓரமாக (ஒரமாக), ஓடிக் (ஒடிக்), தண்ணீரும் (தண்ணிரும்), கைக்கடிகாரத்தையும், (கைக்கடிகாரத் தையும்,), ரிக்க்ஷா (ரிக்ஷா) போன்ற பிழைகள் உள்ளது. இனி வரும் பக்கங்களில் கவனமுடன் மெய்ப்புப் பார்க்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 05:10, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கிறேன்... உதவிக்கு நன்றி... ~~

குறிப்புகள் பற்றிய விளக்கம்

பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/60 பக்கத்தில் கீழடியில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். கீழ்டியில் இருக்கும் குறிப்புகள் <ref></ref> உள்ளே இருக்க வேண்டும். நன்றி--Balu1967 (பேச்சு) 06:37, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

அது குறித்த சந்தேகம் இருந்ததால் அந்த நூலை ஒரு பக்கத்துக்கு மேல் செய்யவில்லை. மேற்கூறிய பக்கத்தை பார்த்து முயற்சிசெய்கிறேன். நன்றி.

கீழடி

நூல் பக்கத்தின் அடியில் வரும் அச்சுக் குறிப்புகளை கீழடியில் இவ்வாறு இடவும். நன்றி --அருளரசன் (பேச்சு) 07:29, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


சென்ற முறை கீழடியில் போட்ட பொழுது அப்படி போட கூடாது என்று பாலு சார் கூறினார். என்ன செய்ய வேண்டும்.

வணக்கம். தாங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/103 பக்கத்தில் மேற்கோள்கள் “ ” , ‘ ’ விக்கியிலுள்ளதைப் போன்று பயன்படுத்தவும். அதே போல் (உமா, மே, 1957). என்பது கீழடி அல்ல. செய்துள்ள மாற்றங்களை கவனித்து இனி மெய்ப்புப் பார்க்கும் பக்கங்களில் நடைமுறைப் படுத்தவும். --Balu1967 (பேச்சு) 05:01, 15 ஆகத்து 2021 (UTC)

செய்யுள்

செய்யும் இடது பக்கத்திலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்தால் left margin என்னும் வார்ப்புருவைக் கூடுதலாக பயன்படுத்தினால் நல்ல விளைவு கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். அப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி --அருளரசன் (பேச்சு) 00:07, 21 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நன்றி. இனி வரும் காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

செய்யுள்களில் left_margin வார்ப்புருவை எளிமையாக இட, விக்கிக்குறியீடுகளில் இணைத்துள்ளேன். இதனால் நீங்கள் ஒரே சொடுக்கில், poem என்ற குறியீட்டையும் உடன் இடலாம்.--தகவலுழவன் (பேச்சு). 00:33, 22 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


தற்பொழுது அப்படித்தான் பயன்படுத்துகின்றேன். சுலபமாக உள்ளது. வழிகாட்டுதலுக்கு நன்றி.

மேலும் ஒரு சிறிய உதவி அல்லது கோரிக்கை..... நான் நீண்ட பயனத்திற்கு பிறகு வேலைக்கு சென்று விட்டு இரவு தான் வீடு திரும்புவேன். அதனால் பகலில் என்னால் சரியாக பங்கு பெற முடியாது. இரவில் மட்டுமே நூல்களை தொகுக்க முடியும். எனவே போட்டியில் பகல் நேரங்களில் நூல்களை தெரியப்படுத்துவது போல் இரவு நேரங்களிலும் ஒரு சில நூல்களை தெரியப்படுத்தினால் என்னைப் போன்றோருக்கு உதவியாக இருக்கும். நன்றி.....

நீங்கள் விரும்பும் நூலினை கூறுக. மற்றொன்று எந்த பேச்சுப்பக்கத்தில் உரையாடினாலும், மேலுள்ள பொத்தான்களில், மூன்றாவதாக உள்ள ஆங்கில எழுத்தான 'எல்' குறியீட்டை ஒரு முறை அழுத்துங்கள், அக்குறியீடு உங்கள் பெயர், தேதி, நேரம் முதலியவற்றை தானாகவே சேமிக்கும் பொழுது இட்டுவிடும். முன்தோற்றம் கண்டு உறுதி படுத்திக் கொண்டு சேமிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 00:22, 23 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தொடர் வழிகாட்டுதலுக்கு நன்றி... நூல்களை இங்கேயே பதிவிடலாமா....?--KSK TRY (பேச்சு) 03:23, 23 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நூல்களுக்கான கோரிக்கை

விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/நூல்கள் என்ற பக்கத்தின் உரையாடலில் தெரிவியுங்கள். பிறகு முதன்மை அட்டவணையில் ஒருங்கிணைப்பாளர் மூவரில் ஒருவர் இணைப்பர். அதன் பிறகு இந்த கருவியல் நானும், பாலாஜி இருவரில் ஒருவர் இணைப்போம். எங்களது நேரத்தினைப் பொறுத்தது. நீங்கள் தேரந்தெடுக்கும் நூல் இணையத்தில் ஏற்கனவே எழுத்து வடிவில் இருக்கக் கூடாது. இந்த கருவியில் நூல் தெரிந்த பிறகு செய்யத் தொடங்குகள். பிறகு 6-7 மணி நேரத்திற்கு, இணைக்கப்பட்ட புதிய பக்கங்கள் கருவியில் யார் பங்களித்தாரோ, அந்த பக்கத்தின் பெயர் அவர் பெயரில் இணையும். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. இனிமேல், அவ்வப்போது, முதல் பத்து இடத்தில் இருக்கும் பங்களிப்பாளர்களுக்கு உதவ எண்ணியுள்ளேன்.ஒவ்வொருவரும் ஓரளவு திறனுடனும், நேரப்பற்றாக்குறையுடனும் பங்களிப்பதால் விரைந்து உதவிகள் எல்லா நேரத்திலும் கிடைக்காது என்பதை உணர்வீர்--தகவலுழவன் (பேச்சு). 06:55, 23 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

  • நூல் தெரிவித்துள்ளீர்களா? உங்களுக்கு அது சுற்றுவழியாகத் தெரிந்தால், இப்பக்கத்திலே தெரிவிக்கவும்; எந்த நேரத்தில் இணைக்க வேண்டும் என்றும் கூறவும். என்னால் முடிந்தால் அந்நூலுக்கு மேலடிகளையும் பைத்தான் நிரல் வழியே தானியக்கமாக இட்டுத் தருகிறேன்--தகவலுழவன் (பேச்சு). 01:53, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தேவையான நூல்கள்

தற்பொழுது இந்த நூல்களில் முடிந்தவற்றை இணைக்க வேண்டுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நூல்களை இரவு 2 மணிக்கு மேல் இணைக்கவும். நன்றி. https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.pdf --KSK TRY (பேச்சு) 06:33, 25 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81).pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81.pdf --KSK TRY (பேச்சு) 06:33, 25 ஆகத்து 2021 (UTC)--KSK TRY (பேச்சு) 06:33, 25 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

அடிக்குறிப்பு சேர்ப்பு

அடிக்குறிப்புகளை இங்கு உள்ளது போல் மாற்றவும். நன்றி Sridhar G (பேச்சு) 11:34, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பக்கத்தின் இறுதி பத்தி முடிந்துவிட்டால் {{Nop}} இடவும் அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இரு வெற்று வரிகளை விடவும். காண்க பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/342 , பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/343 தேவையான பக்கங்களில் மாற்றங்களைச் செய்யவும். நன்றி Sridhar G (பேச்சு) 11:42, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இது குறித்து சரியாக விளங்கவில்லை. இனி வரும் காலங்களில் செய்து விடுகிறேன். நன்றி.--KSK TRY (பேச்சு) 00:19, 26 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

அன்புடையீர் KSK TRY,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பாடல் குறிகளை இடவும்

  • பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/29 இதுபோன்று பாடல் குறிகளற்றும், சீர்மையற்றும் இருப்பின் புள்ளிகள் தர இயலாது. தயவுசெய்து புள்ளிகளுக்காக பங்களிக்காதீர்கள். இது இணையச்சுவடி! அன்று ஓலைச்சுவடி!! நமது உழைப்பு காலத்தினையும் கடந்து பயணிக்கும் என்பதை நெஞ்சில் நிறுத்தி எதிர்காலத்தினருக்காக நாம் உழைக்கிறோம் என்பதை மறவாதீர்கள். பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து சென்று ஆண்டு போல பங்களிப்பு செய்கின்றமைக்கு மனமார்ந்த நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 02:40, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


மன்னிக்கவும். நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய கைப்பேசியில் பயணத்தின் பொழுது செய்தேன். இப்பொழுது அவற்றை சரி செய்துவிடுகிறேன். --KSK TRY (பேச்சு) 06:47, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தயவுசெய்து மன்னிக்கவும் என்றெல்லாம் சொல்லாதீர்கள். நினைவூட்ட வேண்டியதை எனது கடமையாகவே எண்ணிக்கூறினேன். மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 5 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வுகொடுத்துக் கொள்ளுங்கள். என கண்மருத்துவர் எனக்கு வழிகாட்டல் கூறியுள்ளார். அது உங்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதே.--தகவலுழவன் (பேச்சு). 22:45, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தவறுகளை சரி செய்ய தாமதம் ஆயிற்று. தற்பொழுது அனைத்து பக்கங்களும் சரி செய்து விட்டேன். உதவிக்கு நன்றி.--KSK TRY (பேச்சு) 22:48, 28 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நீங்கள் கேட்ட நூலினை இணக்க உள்ளேன்

பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக

பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக--தகவலுழவன் (பேச்சு). 00:26, 30 ஆகத்து 2021

(UTC)https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-2.pdf


https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81).pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81).pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf


https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf

--KSK TRY (பேச்சு) 14:44, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நூல்கள் இணைக்க உள்ளதா?

ஏதேனும் நூல் இணைக்க வேண்டுமா?உடல் நலம் பேணுக. தமிழ் புள்ளி விவரங்கள் : https://indic-wscontest.toolforge.org/contest/53--தகவலுழவன் (பேச்சு). 21:59, 30 ஆகத்து 2021 (UTC) மேலுள்ள நூலில் எது முதலில் வேண்டும்?--தகவலுழவன் (பேச்சு). 22:00, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இப் பக்கத்தில் தற்பொழுது உள்ளடக்கம் எதுவுமில்லை. என்ற செய்தி வருகிறது.....--KSK TRY (பேச்சு) 22:43, 30 ஆகத்து 2021

தகவலுக்கு நன்றி .. தற்பொழுதுதான் நேரத்தை கவனித்தேன். எந்த நூலை வேண்டுமானாலும் இணைக்கலாம் .....--KSK TRY (பேச்சு) 22:57, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

footnote anchor for endnote

இது போன்ற பக்கங்களை இங்கு உள்ளது போல் ஒவ்வொரு மேற்கோளுக்கு முன்னரும் {{Anchor}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது மேற்கோள்கள் சரியாக போய் உட்காரும். இம்மாதிரி செய்யாமல் பக்கங்களை மஞ்சளாக்க வேண்டாம். இது போன்று தாங்கள் செய்த பக்கங்களைத் திருத்திவிடுக. -- Balajijagadesh (பேச்சு) 07:15, 5 செப்டம்பர் 2021 (UTC)

மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அந்த பக்கத்தின் கடைசியில் {{Nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{Nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். அப்படிச் செய்யாமல் பக்க நிலையை மஞ்சளாக்க வேண்டாம். நன்றி --Balajijagadesh (பேச்சு) 12:46, 5 செப்டம்பர் 2021 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KSK_TRY&oldid=1390957" இலிருந்து மீள்விக்கப்பட்டது