விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திட்டநோக்கம்: திருத்தம்
No edit summary
வரிசை 14: வரிசை 14:
#மூல நூல் ஒருங்கிணைப்பு, விக்கியாக்கத்திற்கான அடித்தளப் பணிகள்--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:20, 11 ஜனவரி 2016 (UTC)
#மூல நூல் ஒருங்கிணைப்பு, விக்கியாக்கத்திற்கான அடித்தளப் பணிகள்--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:20, 11 ஜனவரி 2016 (UTC)
#பைத்தான் நிரலமைப்பு உருவாக்கம்.(சீனி)
#பைத்தான் நிரலமைப்பு உருவாக்கம்.(சீனி)
#தரவுப்பதிவு -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:33, 11 ஜனவரி 2016 (UTC)
#தரவுப்பதிவு (பாலாஜி)





04:33, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான, இந்த விக்கிமூல திட்டப்பிரிவில், தமிழ்நாடு அரசின் ஒரு துறையான, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்டுடைமையான தமிழறிஞர்களின் நூல்களை, இக்கூட்டுமுயற்சியால் பதிவேற்றப்பட உள்ளன, எனவே, அது குறித்த செய்திகள், அவ்வப்போது இப்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

திட்டநோக்கம்

பொதுவகத்தில் மின்னூல்கள் பதிவேற்றப்பட்டு, அம்மின்னூல்களிலுள்ள, ஒவ்வொரு பக்கமும், பட வடிவிலும், அதற்குரிய கூகுள் எழுத்துணரி மூலம் பெறப்பட்ட எழுத்தாவணமும் அமையுமாறு செய்தல் ஆகும்.

திட்ட துணைப்பக்கங்கள்

  1. பொதுவகத்தில் பதிவேற்றப்பட உள்ள தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் பதிவேற்றப் பட்டியல்

திட்டநிரல்கள்

  • பைத்தான் நிரலாக்க மொழியில் பின்வரும் பணிகள் செய்யப்படுகின்றன.
  1. பைத்தானில் பொதுவகத்தில் இருந்து மி்ன்னூலைப் பெற்று, கூகுள் எழுத்துணரியில் தரவினைப் பெற்று, தமிழ் விக்கிமூலபக்கங்களை உருவாக்குதல். நிரல் பக்கம்

திட்டப்பங்களிப்பாளர்கள்

  1. மூல நூல் ஒருங்கிணைப்பு, விக்கியாக்கத்திற்கான அடித்தளப் பணிகள்--உழவன் (உரை) 02:20, 11 ஜனவரி 2016 (UTC)
  2. பைத்தான் நிரலமைப்பு உருவாக்கம்.(சீனி)
  3. தரவுப்பதிவு -- Balajijagadesh (பேச்சு) 04:33, 11 ஜனவரி 2016 (UTC)