விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திட்ட துணைப்பக்கங்கள்: # அனைத்து நூல்களையும் அடக்கிய பதிவிறக்கப் பட்டியல் விவரமாக உருவாக்க
சி →‎திட்ட துணைப்பக்கங்கள்: +தானியங்கள் விவரம்
வரிசை 9: வரிசை 9:
#அனைத்து நூல்களின் கூகுள் எழுத்துணரித் தரவுகளை, [[:பகுப்பு:Index Not-Proofread| இப்பகுப்பில்]] நூல்களின் பெயர்களின் அடிப்படையில், பக்க வாரியாகக் காணலாம்.[[File:Yes check.svg|20px]]
#அனைத்து நூல்களின் கூகுள் எழுத்துணரித் தரவுகளை, [[:பகுப்பு:Index Not-Proofread| இப்பகுப்பில்]] நூல்களின் பெயர்களின் அடிப்படையில், பக்க வாரியாகக் காணலாம்.[[File:Yes check.svg|20px]]
# அனைத்து நூல்களையும் அடக்கிய பதிவிறக்கப் பட்டியல் விவரமாக உருவாக்கப்பட உள்ளது.
# அனைத்து நூல்களையும் அடக்கிய பதிவிறக்கப் பட்டியல் விவரமாக உருவாக்கப்பட உள்ளது.
#இத்திட்டத்தில் செயற்பட்ட தானியங்கிகளைப் பற்றி, [[விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்| இப்பக்கத்தில்]] அறியலாம். அதில் அதிகத் தொகுப்புகளைச் செய்து முதலாவது இடம் பிடித்த[[பயனர்:]]யின் தரவு புள்ளிகளை [https://tools.wmflabs.org/xtools-ec/?user=TamilBOT&project=ta.wikisource.org இத்தொடுப்பில்] காணலாம்.


==திட்டநிரல்கள்==
==திட்டநிரல்கள்==

12:34, 13 மே 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான, இந்த விக்கிமூல திட்டப்பிரிவில், தமிழ்நாடு அரசின் ஒரு துறையான, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்டுடைமையான தமிழறிஞர்களின் நூல்களை, இக்கூட்டுமுயற்சியால் பதிவேற்றப்பட உள்ளன, எனவே, அது குறித்த செய்திகள், அவ்வப்போது இப்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

திட்டநோக்கம்

பொதுவகத்தில் மின்னூல்கள் பதிவேற்றப்பட்டு, அம்மின்னூல்களிலுள்ள, ஒவ்வொரு பக்கமும், பட வடிவிலும், அதற்குரிய கூகுள் எழுத்துணரி மூலம் பெறப்பட்ட எழுத்தாவணத்தையும் ஒருங்கிணைத்து மெய்ப்பு பார்க்கும் வகையில், விக்கிமூலப்பக்கங்களை உருவாக்குதல் ஆகும்.

திட்ட துணைப்பக்கங்கள்

  1. பொதுவகத்தில் பதிவேற்றப்பட உள்ள 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் மின்னூல்கள்-தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் பதிவேற்றப் பட்டியல்
  2. கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்ட, 2145 நூல்களையும், பொதுவகத்தின் இப்பகுப்பில் காணலாம்.
  3. அனைத்து நூல்களின் கூகுள் எழுத்துணரித் தரவுகளை, இப்பகுப்பில் நூல்களின் பெயர்களின் அடிப்படையில், பக்க வாரியாகக் காணலாம்.
  4. அனைத்து நூல்களையும் அடக்கிய பதிவிறக்கப் பட்டியல் விவரமாக உருவாக்கப்பட உள்ளது.
  5. இத்திட்டத்தில் செயற்பட்ட தானியங்கிகளைப் பற்றி, இப்பக்கத்தில் அறியலாம். அதில் அதிகத் தொகுப்புகளைச் செய்து முதலாவது இடம் பிடித்த[[பயனர்:]]யின் தரவு புள்ளிகளை இத்தொடுப்பில் காணலாம்.

திட்டநிரல்கள்

  • கட்டற்ற மொழிகளில் ஒன்றான பைத்தான் நிரலாக்க மொழியிலும், ரூபி மொழியிலும் பின்வரும் பணிகள் உருவாக்கப்பட்டு, பிறமொழி விக்கியர்களாலும் சோதிக்கப்பட்டு, இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
  1. ஊடகங்களைப் பதிவேற்ற ஒரு ஊடகப்பதிவேற்றி உருவாக்கப் பட்டுள்ளது. (இதன் நிரலாக்கப் பக்கம்)
  2. பொதுவகத்தில் இருந்து ஊடகங்களை எடுத்து, கூகுள் எழுத்துணரியால் எழுத்தாவணமாக மாற்றி, இறுதியாக விக்கிமூலத்தில் பக்கங்களை மெய்ப்புப் பார்ப்பதற்கு ஏற்றவாறு, பக்கங்களை உருவாக்கும் தானியங்கி உருவாக்கப்பட்டுள்ளது. (இதன் நிரலாக்கப் பக்கம்)
  3. இயக்குதளமாக Linuxmint 17.2 பயன்படுத்தப் படுகிறது. gthumb, gimp, PDF-shuffler, Master PDF editor 3, jpdftweak, Libre calc, Geany, Jedit,Konsole terminal, தட்டச்சுப்பணிக்கு IBUS ஆகிய கருவிகளும், லினக்சு முனையத்தில் இருந்து செயற்படும் convert, PDFtk கருவிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் இப்பணி முடிந்தவுடன் அல்லது அவ்வப்போது விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்யப்படும்.
  4. இது தவிர சிறு சிறு இலக்குகளைச் செய்யவல்ல நிரலாக்கங்களும் தனியே எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு, ஒரு மின்னூலின் விபரங்களை(meta data) கண்டறிவதற்கான நிரல்.

திட்டப்பங்களிப்பாளர்கள்

  1. மூல நூல் ஒருங்கிணைப்பு, விக்கியாக்கத்திற்கான அடித்தளப் பணிகள்--உழவன் (உரை) 02:20, 11 ஜனவரி 2016 (UTC)
  2. தரவுப்பதிவு -- Balajijagadesh (பேச்சு) 04:33, 11 ஜனவரி 2016 (UTC)
  3. பைத்தான் நிரலமைப்பு உருவாக்கம்--Tshrinivasan (பேச்சு) 15:31, 11 ஜனவரி 2016 (UTC)
  4. --Thamaraiselvan (பேச்சு) 14:31, 3 பெப்ரவரி 2016 (UTC)
  5. -- எழுத்துணரித் தரவு --AravindgdBOT (பேச்சு) 16:41, 18 பெப்ரவரி 2016 (UTC) வழியாக --Aravindgd
  6. --சண்முகம்ப7 (பேச்சு) 16:43, 18 பெப்ரவரி 2016 (UTC)
  7. Commons sibi (பேச்சு) 18:46, 25 பெப்ரவரி 2016 (UTC)
  8. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:01, 27 பெப்ரவரி 2016 (UTC)
  9. Rtssathishkumar (பேச்சு) 11:38, 6 ஏப்ரல் 2016 (UTC)
  10. --இரவி (பேச்சு) 08:49, 23 ஏப்ரல் 2016 (UTC)
  11. நிரலுதவி. --மதனாகரன் (பேச்சு) 11:23, 30 ஏப்ரல் 2016 (UTC)