விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திட்ட துணைப்பக்கங்கள்: நம் விக்கிமூலப்பக்கங்களைக் குறித்து, இந்த [https://ta.wikisource.org/wiki/Special:Statistics?action=raw அட்
சி →‎திட்டப்பங்களிப்பாளர்கள்: ==இவற்றையும் காண்க==
வரிசை 34: வரிசை 34:
#--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:49, 23 ஏப்ரல் 2016 (UTC)
#--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:49, 23 ஏப்ரல் 2016 (UTC)
# நிரலுதவி. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 11:23, 30 ஏப்ரல் 2016 (UTC)
# நிரலுதவி. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 11:23, 30 ஏப்ரல் 2016 (UTC)

==இவற்றையும் காண்க==
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்]]
*[[விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்]]

16:43, 2 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான, இந்த விக்கிமூல திட்டப்பிரிவில், தமிழ்நாடு அரசின் ஒரு துறையான, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்டுடைமையான தமிழறிஞர்களின் நூல்களை, இக்கூட்டுமுயற்சியால் பதிவேற்றப்பட உள்ளன, எனவே, அது குறித்த செய்திகள், அவ்வப்போது இப்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

திட்டநோக்கம்

பொதுவகத்தில் மின்னூல்கள் பதிவேற்றி, அம்மின்னூல்களிலுள்ள, ஒவ்வொரு பட வடிவ(pdf )பக்கமும், அதற்குரிய கூகுள் எழுத்துணரி தரவோடு(OCR) ஒருங்கிணைத்து, இதுபோன்று மெய்ப்பு பார்க்கும் வகையில், பக்கங்களை உருவாக்குதல் ஆகும். இதனால் உலகமொழிகளின் விக்கித்தரவரிசைப் பட்டியலில் பக்க எண்ணிக்கை அடிப்படையில், ஆறாவது இடத்தை அடைந்துள்ளது. இப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்தால், தரவரிசையில் 35வது இடத்தில் இருந்து விலகி, மேன்மை அடையும். இந்த உயரிய நோக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வினாக்களையும், பங்களிப்புகளையும் இந்த உரையாடல் பக்கத்தின் மேலுள்ள தலைப்பைச் சேர் என்பதன் வழியாகத் தெரியப்படுத்தவும். வாரீர்! வளர்த்தெடுப்போம்!!

திட்ட துணைப்பக்கங்கள்

  • தமிழ் விக்கிமூலப்பக்கங்களைக் குறித்து, இந்த அட்டவணையில் அறியலாம்.
  1. பொதுவகத்தில் பதிவேறிய, 91 ஆசிரியர்களின், 2217மின்னூல்களும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன
  2. கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்ட, 2145 நூல்களையும், பொதுவகத்தின் இப்பகுப்பில் காணலாம்.
  3. அனைத்து நூல்களின் கூகுள் எழுத்துணரித் தரவுகளை, இப்பகுப்பில் நூல்களின் பெயர்களின் அடிப்படையில், பக்க வாரியாகக் காணலாம்.
  4. இதற்கானத் தானியங்கிகளைப் பற்றி, இப்பக்கத்தில் அறியலாம். அவற்றில் தமிழ்த்தானியங்கி, அதிக எழுத்துணரிகளைச்(80%) செய்தது.
  5. அனைத்து நூல்களையும் அடக்கிய பதிவிறக்க உரலிப்பட்டியல்,கூகுள் ஆவணமாக விவரமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

திட்டநிரல்கள்

  • கட்டற்ற மொழிகளில் ஒன்றான பைத்தான் நிரலாக்க மொழியிலும், ரூபி மொழியிலும் பின்வரும் பணிகள் உருவாக்கப்பட்டு, பிறமொழி விக்கியர்களாலும் சோதிக்கப்பட்டு, இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
  1. ஊடகங்களைப் பதிவேற்ற ஒரு ஊடகப்பதிவேற்றி உருவாக்கப் பட்டுள்ளது. (இதன் நிரலாக்கப் பக்கம்)
  2. பொதுவகத்தில் இருந்து ஊடகங்களை எடுத்து, கூகுள் எழுத்துணரியால் எழுத்தாவணமாக மாற்றி, இறுதியாக விக்கிமூலத்தில் பக்கங்களை மெய்ப்புப் பார்ப்பதற்கு ஏற்றவாறு, பக்கங்களை உருவாக்கும் தானியங்கி உருவாக்கப்பட்டுள்ளது. (இதன் நிரலாக்கப் பக்கம்)
  3. இயக்குதளமாக Linuxmint 17.2 பயன்படுத்தப் படுகிறது. gthumb, gimp, PDF-shuffler, Master PDF editor 3, jpdftweak, Libre calc, Geany, Jedit,Konsole terminal, தட்டச்சுப்பணிக்கு IBUS ஆகிய கருவிகளும், லினக்சு முனையத்தில் இருந்து செயற்படும் convert, PDFtk கருவிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் இப்பணி முடிந்தவுடன் அல்லது அவ்வப்போது விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்யப்படும்.
  4. இது தவிர சிறு சிறு இலக்குகளைச் செய்யவல்ல நிரலாக்கங்களும் தனியே எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு, ஒரு மின்னூலின் விபரங்களை(meta data) கண்டறிவதற்கான நிரல்.
  5. {{நூல்-பொருளடக்கம்}.} என்ற வார்ப்புரு மேம்படுத்தப் பட வேண்டும்.
  6. ஒவ்வொரு மின்னூலின் உள்ளடக்க அட்டவணை ( Index)யிலும், மின்னூலின் பதிவிறக்கத் தொடுப்பு இணைக்கப்படணும்

திட்டப்பங்களிப்பாளர்கள்

  1. மூல நூல் ஒருங்கிணைப்பு, விக்கியாக்கத்திற்கான அடித்தளப் பணிகள்--உழவன் (உரை) 02:20, 11 ஜனவரி 2016 (UTC)
  2. தரவுப்பதிவு -- Balajijagadesh (பேச்சு) 04:33, 11 ஜனவரி 2016 (UTC)
  3. பைத்தான் நிரலமைப்பு உருவாக்கம்--Tshrinivasan (பேச்சு) 15:31, 11 ஜனவரி 2016 (UTC)
  4. --Thamaraiselvan (பேச்சு) 14:31, 3 பெப்ரவரி 2016 (UTC)
  5. -- எழுத்துணரித் தரவு --AravindgdBOT (பேச்சு) 16:41, 18 பெப்ரவரி 2016 (UTC) வழியாக --Aravindgd
  6. --சண்முகம்ப7 (பேச்சு) 16:43, 18 பெப்ரவரி 2016 (UTC)
  7. Commons sibi (பேச்சு) 18:46, 25 பெப்ரவரி 2016 (UTC)
  8. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:01, 27 பெப்ரவரி 2016 (UTC)
  9. Rtssathishkumar (பேச்சு) 11:38, 6 ஏப்ரல் 2016 (UTC)
  10. --இரவி (பேச்சு) 08:49, 23 ஏப்ரல் 2016 (UTC)
  11. நிரலுதவி. --மதனாகரன் (பேச்சு) 11:23, 30 ஏப்ரல் 2016 (UTC)

இவற்றையும் காண்க