இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
224
- ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே
- ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே
- (ஜிங்)
- ஆண் } அத்திப்பயத்தை பாக்கப் பாக்க அயவுதான்! ::::::::::::ரொம்பஅயவுதான்!
- பெண்} புட்டுப் பாத்தா உள்ளே அல்லாம் புயுவுதான்!
- அல்லாம் புயுவுதான்!
- ஆண் : சுத்த மிண்ணு சொல்லுறது
- சுத்திக்கிற துணியிலில்லே!
- தோலு நெறத்திலில்லே!
- காசு பணத்திலில்லே!
- பெண்: மெத்தப் படிச்சவன் பேச்சிலில்லே!
- மேனாமினுக்கிப் பூச்சிலில்லே!
- மத்தவனை மதிக்கத் தெரிஞ்ச
- மனசுலதான் இருக்கு சாமி!
- (ஜிங்)
- ஆண் : நாலு பேரு மத்தியிலே நாகரீக சாயப்பூச்சு!
- நல்லவங்க மாதிரியா நாணயமான பேச்சு!
- பெண் : களவாணி கூட்டத்துக்கு ஏஞ்சாமி வாய்வீச்சு!
- காலம் இப்போ சத்தியமா ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு!
- (ஜிங்)
டில்லி மாப்பிள்ளை-1968
- இசை: K. V. மகாதேவன்