பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

### அகத்திணைக் கொள்கைகள் சென்றவள் தலைவனை நோக்கி, 'இவள் நும் அடைக்கலப் ళ్కొ ン இன்றுபோல் என்றும் பாதுகாப்பா ன்க். 抨翼 நீங்குவாள். இதனை அகப்பொருள் 3. • ?: }ি, }} xে } } னம் ஓம் டை என்ற துறையாகக் குறிப்பிடும. ஒம படை 3. என்பது அடைக்கலத்தைக் குறிப்பது. $ & : . شمبم نوم مهتممډ 2۹:ي κγ και 2 3 2 στις . . . _ ஓம் படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்' எனற களவியல் நாற்பாப் பகுதியும் இதனைப் புலப்படுத்தும். இவ்வாறு தலைவி ஒன்படுத்து

  • ٠٠ ذهg٠

அண்ாைத் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் தரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர.' இன்னமுலை - அழகிய கொங்கை: பொன்நேர் - பொன் போன்ற மணி-கருமணி, நீத்தல்-கைவிடல், ஒம்பு-பாது காப்.சிாயாக! ணைப் பாடலாலும் அறியலாம், குறுந்தொகைத் ஒம்படை. இது: 'தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னும் குழவி போல இன்னாசெயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினள்ளன் தோழி தன்னுறு விழுமம் களைஞரோ இலளே.' f = , Èr ros. , rr riti i “ Th · as--, -, + - - * . . . я * , "o o (உடன்து-மாறுபட்டு, அலைத்தல்-வருத்துதல் வாய் விட்டு -வாய் திறந்து வனப்பினள்-புரக்கப்பெறும் எல்லைக் குட்பட்டவள்; விழுமம்-துன்பம்; களைஞர்-நீக்குவார்) 發露齒 ( 享、fracm ാ $. ; இதில் தோழி தலைவியைப் பாதுகாக்குமாறு தலைவனிடம் கூறு வதைக் காண்க. & மேற்கூறியவாறு தலைவி உடன் செல்லத் துணியும் செயல் எவ்வெப் பொழுது நிகழும் என்பதையும் ஆசிரியர் தொல்காப்பிய குறிப்பிட்டுள்ளார். ஆ7. டிெ-2 (அடி-25) (இளம்) தற். ...10 268, 209. குறுந் 397.