பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்- க் கத்பு பற்றிய விளக்கம் ஒழுகி அன்புரிமை பூண்ட் தலைமகன் தன் "ಫಿ ಕ್ಲಿಫೆ, ಘಿ.ಷಿ. தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பென வழங்கப்பெறும். கற்பு களவொழுக்கத்தின் கனி: அன்பின் வெற்றி. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொ டுப்பக்கொள்வதுவே." |கரணம் - சடங்கு! ன்பது தொல்காப்பியர் கூறும் விதி. இதனால் களவு ஒரு குறிக் கோள் அன்று எனவும், முடிவான பயனும் அன்று எனவும், அது மூடித்த பயனை அடைவதற்கு உரிய ஒரு நெறியே யாகும் எனவும் அறியப்படும். களவுநெறி கற்பாக-திருமணமாக-முடியுங்கால் அது நன்னெறி எனப் போற்றப்படும். மறையாக ஒழுகி வரும் காதலர்கள் ஊரில் இருப்பினும் உடன்போக்கு முறையில் ஊர் விட்டு அகன்று போயினும் வரைவு என்னும் பெருவேலிக்கு உட் ..இக் கணவன்-மனைவிஎன்று பலர்வெளிப்படையாகச்சொல்லும் இயல்பு நிலையை ஒரு நாள் அடைந்தே தீரவேண்டும். இங்ஙனம் நிலையேது அடையும் அன்புக் களவைத்தான் பெற்றோரும் ாேற்றி வரவேற்பர், சமுதாயமும் நல்லொழுக்கச் சான்றிதழ் வழங்கித் தன் உடன்பாட்டை அளிக்கும். களவின் முடிவு கற்பு என்பது அகத்தினை வலியுறுத்தும் அறங்களுள் தலையானதாகும். க. கற்பு வழக்கினையே-சமுதாய மணமுறையினையேறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா சுருக்கமாக உரைக் இது. ஆகவே, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல் லுழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடி 1. கற்பியல் - 1