பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கொள்கைகள் ஆடு,ான்வின் சொடுப்போர் இலர் என்பதற் விடாது. யாரைக் கொண்டேனும் சரணம் பெற நூற்பா வலியுறுத்துகின்றது. திருமணக் ஆேண்டும் என்பதையே கத்பின் தியமையாத ஒரு முறையே கரணமா கும் என்பது இதனால் தெளிவாகின்றது. இந்நூற்பாவிற்கு உரை கண்ட நச்சி னார்க்கினியரும் இளம்பூரணரும் "அற்பிற்குக் கரண நிகழ்ச்சி ஒரு தலையாயிற்று' என்று ஒருமுகமாக உரைத்துப் போயினர். மரபி னோர் கொடுப்பதிலும் கரணம் மேம்பட்டது என்ற குறிப்பு:கரண மோடு புணர" என்ற ஒடு உருபினாலும் அறியப்படும். 姿 கொடுப்போர் இன்றியும் கரணம் நிகழ்ந்த செய்தி குறுந் தொகைப் பாடலென்றால் அறியக் கிடக்கின்றது, " శ్రీ : "క్షః ఫో

பறையடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய, நல்லுனர்க் கோசர் தன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே." 'பறை - முரசு பணிலம் - சங்கு இறைகொள்பு - தங்கு தலைக் கொண்டு வாய் - உண்மை; ஆய் - அழகிய; சே இலை - செம்மையான இலை; விடலை - பாலை நிலத் தலைவன் தொகு - பலவாகத் தொக்க, மடந்தை - நின் மகள்.: இதில் உடன்போகிய இருவரும் மணம் புரிந்து கொள்வதனால் மடத்தையின் நட்பு உலகறிய உண்மையாகும் என்கின்றாள் செவிவி. தலைவி உடன்போயினபின் செவிலி நற்றாய்க்கு அறத் தொடு திற்கும் பாங்கில் அமைந்தது இப்பாடல். பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்கும் வழக்கம் பண்டையிலும் இருந்தது என்பது இப்பாடலால் அறியக் கிடக்கின்றது. இடைக் காலத்திலும் இவை வழங்கின என்பது, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்