பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ அகத்திணைக் கொள்கைகள் பெடுவரை வேங்கைப் பொன்மருள் நறுவி மாலினப் பெருங்கிளை மேயல் ஆரும் காணக நாடன் வரவும்.இவண் மேனி பசப்பது எவன்கொல் அன்னாய்." |பொன்மகுள்-பொன் போன்ற நறு, வீ-நறிய மலர்கள்: இணை-சுற்றம்: ஆரும்-தின்னும் பசப்பது நிறம் வேறு படுவது.! என்ற பாடலில் இதனைக் காணலாம். மானும் அதன் இளமாகிய சித்திலும் வேங்கைப் பொன் மலரைத் தின்னும் என்றது. இனி தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துங் கால் தோழியும் பிறரும் உண்டு மகிழ்ந்திருப்பதைத் தெரிவித்து ஒகை விளம்புகின்றதைப் பாடலில் கண்டு மகிழ்க. தலைவியர் தோழிமார் இவர்கள் கூற்றாக வரும் களவுப் பாடல்களைத் தொகுத்து ஆராய்ந்தால், உற்றார்க்கும் ஊரார்க் இக் கனவை அறவே மறைத்து, விரைவில் திருமணம் கொள்ள வேண்டும் என அப்பெண்டிருக்கு இருந்த நாணமும் கவலையும் காட்டமும் புலப்படும். இம்மறைவு முயற்சியைத்தான் தொல் காப்பியல் 'படாமை வரைதல்' என வழங்கும். மரபு மணத்தை தமத் பெறுதல்" என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவர். கனவை முத்திலும் மறைத்தோ அன்றிச் செவ்விதாக வெளிப் க்க்ேதியோ எவ்வாறேனும் பெற்றோரின் இசைவையும் வாழ்த்தை அக் பேந்து மரபு மணம் கொள்ள வேண்டும் என்ற பெரு விழைவு அகத்தினைப் பெண்டிரிடம் காணப்பட்டது என்பது அறியத் தக்கது. தன்ற கின்றால் தோழிநாம் வள்ளையுள் ஒன்றிநாம் பாடி மறைநின்று கேட்டருளி மென்றோட் கிழவனும் வந்தனன் நுந்தையும் கன்றல் வேங்கைக் கீழிருந்து . மநையந் தனன்.அம் மலைகிழ வோற்கே" (வள்ளை-வள்ளைப்பாட்டு: ஒன்றி-பொருந்தி; மறைநின்று. மறைந்து நின்று மன்றல்-மனத்தையுடைய மணம் நயந் 3. இங்குது-217 வியல்-50 இளம்) கி.179 இளம்)