பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 81 என்று முற்கூறினர். புனிறு, ஈன்றணிமை ; ஈண்டுக் காய் தோன்றிய செவ்வி. மார்பு, செல்லலாகும் என இயைக்க செல்லல், இன்னுமை. செல்ல லின்ன வின்கு மையே.” (தொல். சொல். 802) என்ப, இழை நெகிழ் செல்லல், இழ்ை நெகிழ்தற்குக் காரணமாய செல்லல்; ' இழைநெகிழ்பருவால் ' (தற். 70) என்று வெள்ளி வீதியார் கூறியவாற்ருலும் இப் பொருண்மை துணியப்படும். பரத்தையருள்ளும், ஒருக்கியைக் கைவிட்டு, ஒருக்கி யைப்பற்றி யொழுகுகின்ருன் என்பது கேட்டுப் பொருத அள்ளக்களாய் வாயிலாய்வங்கார் கேட்பக் கூறுதலின், பலர்க்கு இழைநேகிழ்சேல்லலாகுமன்னுய் என்ருள். எனவே, அவன்மார்பு கினேந்து மேனிவேறுபட்டு, இழைநெகிழ்ந்து, அவள் வருந்துவது உள்ளுறையால் பெற்ரும். கடினர் முலையகம் குளிரமூழ்குமாறு, விரிந்தகன்று ஊற்றின்பம் மிகப் பயந்து, பிரிவின்கண் கன்னேயே நினைந்து இனந்தேங்கி மெவி விக்கும் இயல்பிற்ருகலின், மார்பு எனப் பிரித்துச் சிறப்பித் தாள். தீம்பெரும் பொய்கை யாமையிள்ம் பார்ப்புக், காய் முககோக்கி வளர்ந்திகின.அங், கதுவே யையகின் மார்பே, அறிந்தனை யொழுகுமதி யறனும்ாதுவே" (ஐங், 44) எனப் பிருண்டுங் கூறுமாற்ருல் இன்பமும், கணங்கொளருவிக் கான்கெழு நாடன், மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) எனப் பிரிவினுல் துன்பமும் பயக்குக் இயல்பிற்ருமாறு சான்ருேர் கூறுதல் காண்க. வயலைச் செங்கொடியின் பசிய காய் வருந்த, அகன் கொடியை அல்வன் அறுக்கும் என்றகளுல், புதல்வம் பயந்து ம்னையகத்திருக்கும் நம் கல்க்கினே, கம் புதல்வன் வருங்கச் சிகைக்கின்ருன் என உள்ளுமத்தசைத்தாளாம். இனி, அயல் வளர்ந்த வயலேயின் காய் வருந்த, செங்கொடியை அலவன் அறுக்கும் என்றது, புறக்கே தன்னேக்கூடி, தன் பெண்டிசாய பாக்கையரும் வருங்க, அவர்தொடர்பறக் கொழுகுகின்ருன் ான வுரைப்பர். அப்பொருண்மை, ! பலர்க்கு இழைநெகிழ்