பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி பிறவும் அறிய அவரிடையே நின்று சூள் செய்தா ஞகலின், உடனடாயமோ டுற்றகுள் என்றும், பின்பும் பரத்தையரோடு புனலாடுகின்ரு னென்பது கேட்டுப் பொருமை ஒருபால், வருக்க, செப்த சூள் பொய்த்தமையால் எய்தும் இளிவாவிற் கஞ்சிக் கடனன்று என்னுங் கொல் என்றுங் கூறினுள். தலைமகன் இன்னக் கொல்சூள் எடுத்தற்கண் " (பொ. 147) என்புழி : எடுத்தல்" எனப் பெயர்ப்படுத்துக் கூறினமையின்,தலைமகள், அவ்வாறு எடுத்தகுள் பொய்க்கமை, யால் எப்தும் ஏதம் தனக்குவரும் என உழையர்கேட்ப மறுத்துரைக்கவாறு, மெய்ப்பாடு : இளிவால், பயன்: உழையர் கேட்டு மாறுவாராவது. (க), 32. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒருநா ணம்மில் வந்ததற் கெழுநாள் அழுப வென்பவவன் பெண்டிர் தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பு-ரை :-கோழி, கேட்பாயாக ஈம்மில்லம்கோக்கி, மகிழ்கன் ஒருநாள் வங்கானுக, அவன் பெண்டிச், பொருது, அனவிற்பட்ட மெழுகுபோல, விசைய, உளம்நெகிழ்ந்து, ஏழு காள்காறும் அழுது தீர்க்கனர் என்று பலருங் கூருகிற்.ர் 57:ങ്ങ് 8T• ഫ്ലി, எனவே அவன கமககுசசெயத ஒருகானைய கலையளி, அவன் பெண்டிர்க்கு எழு5ாளேய துயரமாயிற்ருகனின், அவன் வருமாறென்னே என்றவாரும். வந்ததற் கென்புழி, குவ்வுருபு பொருட்டுப் பொருட் கண் வந்தது. எழுநாள் அழுப என்றது, பிறர்கறிய கூற்றி னேக் கொண்டு கூறியது. பெண்டிச், பரத்தையர் மேற்று: