பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 10I. தன மனேயை இகந்து, பாக்கையர் மனேக்கண் உறை - தலின், தலைமகனேவெகுண்டு, வாயில்வேண்டிவந்தார் கேட்ப, அவன் கொடுமை கூறுங் குறிப்பால், ஏதிலாளர்க்கு என்றும், அவன் அன்னணுதலைக் தான் அறிந்தாளாயினும், தன் கண்கள் அறியாது பசந்தன வென்பாள், பசந்தவென் கண் என்றும், அங்கனம் பசக்கவை, தாமரை, குவளே முதலிய மலர்களே கிகர்த்தற்குரிய உவமவுரிமை யிழத்து, இழிந்த ஆம் பற்ருதின் வண்ணம் பெற்றன என்பாள், புழைக்கா லாம் பற் றதேர் வண்ணங் கொண்டன என்றும், ஆம் ப ற் ரு து பொன்னிறத்ததாகலின், பசப்புற்ற கண்களேத் "தாதேர்வண் ணம் கொண்டன " என்றும் கூறினுள். பூப்போலுண் கண் பொன்போர்க்கனவே (ஐங், 16) என முன்னரும் கூறியவாறு காண்க. கூறவே, அவன் பொருட்டுப் பசக்க தன் பயன் இதுவே என்றவாரும். ஆம்பலின்கால் புழையுடைய கென்ற கல்ை, தலை மகன்பால் அன்பின்மையும் தோன்றினமையின், ஏ.கி லாளர்' என எடுத்துக்கூறினுள் என்றலுமொன்று. இவ்வாறு தண்மகன் தவற்றினே வெளிப்படையாகக் கூறல்வழுவாயிலும், வாயிற்கிளவி வெளிப் படக் கிளத்தல், தாவின் றுரிய தக் தங்கூற்றே" (பொ. 241) என்பதன லமையு மென்க. எதிலாளனே நீ பிரித்ததற்கே (ஜங், 232) எனப்பிருண்டும் கோழி கூறுமாறிக. இனி, அவன் கம்பால் அன்பிலனுப்ப்புறக்கொழுகுக லாலெழும் அலரை, நாம் மறைப்பிலும், கம் கண்கள் பொருது, முறுகியபசப்புடைடவாய் ஆம்பற்ருதின் வண்ணங் கொண்டன என்றும்கூறுப. பேசக்கவென்கண்' என்றது. பசலேபாய்தல். ஏனே மெய்ப்பாடும் பயனுமவை. வண்ணங் கொண்ட ' என்றும், ஏதிலார்க்கு ' என்றும் உள்ள பாடங்கள் கட்டுாைச்சுவை பயவாமை யறிக. (ச):