பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I04. ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது காண்க். இது பச?லபாய்தல் என மெய்ப்பாடும் பயனு Ly6ÝᏗ , (டு) 36. அம்ம வாழி தோழி யூரன் நம்மறந்தமைகுவ யிை னமறந்(து). உள்ள தமைதலு மமைகுவ மன்னே கயலெனக் கருதிய வுண்கண் பயலைக் கொல்கா வாகுதல் பெறினே. தான் வாயில் நேருங் குறிப்பினளாண்மை யறியாது. தோழி வாயின் மறுத்தழி, அவள் நேரும்வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. - . ." பு-ரை :-கோழி, கேட்பாயாக. ஊாளுகிய நம் காதலன் நம்மை மறத்துறைவானுயின், நாமும், கயல்போலும் மையுண்ட நம் கண்கள்மட்டில், பசப் பெய்காமையைப் பெறின், அவனேமறந்து நினைப்பகேயின்றி, அமைந்திருத் தலும் நமக்குக்கூடும்; அவை விாையப் பசத்தலா னன்றே, நாம் அவனே இன்றியமையே மாகின்றேம் எ. று. நம்மறந்தமைகுவனுயின் என்றது, நம்மைமறக்கம்ை குவன் தலைமகன் எனக் கோழி கூறியதனக் கொண்டுகூறி யது. எச்சவம்மை கொக்கி கின்றது. அமைதலு மமைகு வம் ” என்றது, 'அறிகலும் அறிகிரோ' (அகம், 8) என்ருற் போல கின்றது. கருதிய என்பது உவமவாசகம். பசலை, பயலே என கின்றது. கண்கள் முதலாயின ஒழியிசை யெச்சத்தை முடிக்க வந்தன. மன், ஒழியிசை அமையாது, பசந்து அவனே யின்றியமையே மாகின்றேம் என எஞ்சி கின்றது காண்க. ஒல்குதல், சுருங்குதல், ஒல்குதற்குரிய எது வுண்மையின், ஒல்காவாதற்கு ஏது கூருளாயினுள். வாயில் வேண்டிவங்கா தலைமகனது காதன்மைகூறி நிற்ப, தோழி, அவனதுகொடுமை கூறி வாயில் மறுக்காளாக,