பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் I2]: பசப்பிப்பன் என்றும், அவற்கு வாயிலாய்வந்தார் அனைவரும், அவனது கொடுமையினே மறைத்து, மீட்டும் அவன் சொல் இயே தேறியிருக்குமாறு கூறலின், அவருமகப்பட, ஊர் கிழவோன் என்றும் கூறினுள். அக்கருத்துக்கு ஊர் என்றது. முன்னிலைப் புறமொழி. இதல்ை, தலைமகற்கு வாயிலாய் வந்தாரையும் ஒாாற்ருல் இகழ்த்தவாதுகாண்க. தான் சன்று புதந்தருதற்குரிய தின்பார்ப்பினத் தானே தின்னும் முதலையினையும் அதிைேடு உடனுறையும் வெள்ளம்பலினையு முடையஜர் என்றதனுல், தான்தெளிவிப் பான் கூறிய சொற்களேத் தன்புறத்தொழுக்கத்தால் தானே சிதைத்தலையும், தன்கொடுமை கிண்யாது கூடியுறையும் அறிவில்லாத பரத்தையரைபுமுடையன் என்ருளாம். மெய்ப் பாடு; வெகுளி. பயன்: புலத்தல்.

  • + இனி, ஆசிரியர் பேராசிரியர், 'தன்பார்ப்புத் தின்னு, மன்பின் முதல்பென்பது இன்னுக் தலைமகன து கொடு மைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத் தவனூர் என்பது தலைமகள் பசப்பு நிறம்பற்றி உவமையாயிற்று" என்றும், 'தன்பார்ப்புத்தின்னும் அன்பில் முதலையொடு ............ஊர் கிழவோன் என்றவழி இன்னதிறத்தனென்ற தனுனே, இத்தன்மைத்தாகிய ஆசனயான் எனச்சொல்லு தலும்,” என்.அம், வெண்பூம் பொப்கைத்தவனுார் எனத் தலைவனூரின் உள்ளதொன்றதஞல், தலைவிக்கு உவமையைப் பிறப்பித்தவாருயிற்று," என்றும், 'தன்பார்ப்புக் கின்னு மன்பின் முதல்பென்பது கோழிகற்று என்ன, அவற். றின் செய்கைபைல்லாம் அறியாளன்றே, தலைமகள் பெரும் பேதையாகவின் என்பது” என்றும் கூறுவர் (பொ. 300, 301 உரை). மற்று, இதன்கண் தலைமகள் பெரும்பேதை யென்பதொக்குமாயினும், அறிவிக்க அறியும் அறிவமைதி புடைமையால், தலைவி, பிறர் கூறிய வாய்பாட்டால் அவனுர்

16